![]() பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் |
-
10 ஜூலை, 2025
மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? [Wednesday 2025-07-09 16:00]
www.pungudutivuswiss.com
விமல் வீரவன்ச சிஐடியில் முன்னிலை! [Wednesday 2025-07-09 16:00]
www.pungudutivuswiss.com
![]() தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)