புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

6102 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி


இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஜப்பானில் மூக்குடைபட்ட கோட்டபாய: கறுப்பு பணத்தை மாற்ற எடுத்த முயற்ச்சி படுதோல்வி

மகிந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில். அதற்கு உதவிசெய்பவர்கள் என்று கூறி. வெளிநாட்டில் உள்ள பல சிங்களவர்களை ஒன்று திரட்டு

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயார்! – ஜனாதிபதி

ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலையாளிகளுக்கு மரணதண்டனை கிடக்கும் சாத்தியம் . நேரில் கண்ட 11வது சம்தேகனபரின்சாட்சியால் பரபரப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 அம்மாக்களின் நடுவில் ஓ.பி.எஸ்; உருகும் ஆதரவாளர்கள்!

நிதியமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் இன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயை சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரான்சில் தமிழர் மீது சரமாரித் தாக்குதல் ஆபத்தான கட்டத்தில்

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்

புங்குடுதீவு நாசரேத் அணி கால் இறுதிக்கு தகுதி பாராடடுக்கள்

இன்று நடைபெற்ற வேலனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும்
் உதைப்பந்தாட்ட போட்டியில் எமது ஆண்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கால் இறுதிக்கு சென்றதற்கு வாழ்த்துகளை
தெரிவிக்கின்றோம் .
முதல் ஆட்டத்தில் திருவள்ளுவர் அணிக்கு 4 கோல்களையும். இரண்டாவது ஆட்டத்ததில் ஜங்கரன் அணிக்கு 3 கோல்களையும்அடித்து கால் இறுதிக்கு சென்று உள்ளனர்.

17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.


பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள்

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் - கலைஞர் ஆற்றிய உரை



தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை: 

பாலியல் லஞ்சம் கோரிய திவிநெகும அதிகாரி கைது!


உதவிகளை வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரியதாக கூறப்படும் திவிநெகும அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதானமும் இல்ல, தகுதியும் இல்ல... விஜயகாந்த்தை விளாசிய காடுவெட்டி குரு

எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ விஜயகாந்த் உளறிக்கொண்டிருக்கிறார் என்று வசைபாடிய

21 மார்., 2016

நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்- தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமா?

அடுத்த வாரம் இறுதியில் தே.மு.தி.க. நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க இருக்கிறார். அப்போது, தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் செய்வாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்ப

நாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை


கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்‌சவுக்கு கமிஷனாக 450 மில்லியன்

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு



தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88. வயோதிகத்தால்

முகமாலை சமரில் 150ற்கு மேற்பட்ட அதிகாரிகள், படையினரை இழந்தோம்! பொன்சேகா


2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையில், 150ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும்

பளையில் தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழ்ந்து பலி!


பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பளை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி


டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியக் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

.26 கோடி செலவில் புதிய கட்டிடம்: விஷால் பேட்டி - நடிகர் சங்கம் கிடைத்து விட்டது: வடிவேலு பேச்சு



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நடிகர் சங்கத்

20 மார்., 2016

கூட்டணி முறியடிப்பும், 'தூது' டெக்னிக்குகளும்! ( இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-3)



தலைநகரின் அதிகாரம் - இருவர்

சென்னை தலைநகராக இருப்பதால்,  இங்கிருந்துதான் முக்கிய ஆபரேஷன்களுக்கு கத்திகளும், கத்தியைப் பயன்படுத்தும் மீடியேட்டர்களும் அசைன்மென்ட்டை பெறுகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்தாண்டு

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் ஐந்தின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ஒருசில நிமிட இடைவெளியில் தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளித்திருந்தாலும், நேரில் பார்ப்பதற்கும் நேரலையில் பார்ப்பதற்கும்

ஓ.பன்னீர்செல்வம். அதிரடி நீக்கம்? - அதிமுகவில் பரபரப்பு



அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் வீட்டுச்சிறை வைக்கபட்டிருக்கிறார்

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்! தமிழ் மாணவர்கள் எவரும் இல்லை

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல்

மைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை

19 மார்., 2016

பரபரப்பான பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி

Pakistan 118/5 (18/20 ov)
India 119/4 (15.5/18 ov)
Match over

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி அப்துல் சலாம் காலில் சுடபட்டு உயிருடன் கைதாகினார்

பாரிசில் பயங்கர தாக்குதலை  வடிவமைத்து ஆயுத விநியோகம் செய்ததாக சந்தேகத்துடன் தேடப்படு வந்த  அப்துல் சலாம் பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார் ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி,
Pakistan 118/5 (18.0/18 ov)
India

அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச்சாலை கிராமத்திற்குள் இன்று காலை
சற்று முன்: தரையிறங்கும் போது தீடீர் கோலாறினால் வெடித்து சிதரிய துபை விமானம், இதுவரை 62 பேர் பலி
சற்று முன்: தரையிறங்கும் போது தீடீர் கோலாறினால் வெடித்து சிதரிய துபை விமானம், இதுவரை 62 பேர் பலி


அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வ

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2

ஹசனலி, பஷீர் சேகுதாவூது ஆகியோர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து இடைநிறுத்தம்?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூது ஆகியோர் அக்கட்சியிலிருந்து

தனித்து ஆட்சியமைக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி


ஐக்கிய தேசியக் கட்சி இன்றி தனித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
புங்குடுதீவு ஊரைதீவு பாணாவிடை சிவன் ஆலய அம்பாள் சன்னதி பஞ்சதள ராஜகோபுர அங்குரார்ப்பண விழா
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren
வேலணண பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கு இடையிலான மென்பந்து போட்டியில் புங்குடுதீவு சவேரியார் விளையாட்டுகழகம் முதலாவது இடத்தை பெற்ற எம் வீராங்கனைகளுக்கு எம் வாழ்த்துக்கள்

பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வாங்கிய கதை

.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெ

துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு




துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு  சென்ற துபாய் போயிங் 737  விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில்  தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை

இன்று ஏன் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்?

விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது  உலககோப்பை டி20. உலககோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் முதல் போட்டியிலேயே  தோல்வியை தழுவியிருக்கிறது, நியூசிலாந்து செம மாஸ் ஃபார்மில் இருக்கிறது. இங்கிலாந்து சாதனை சேஸ் செய்கிறது, அதிரடி கெயில், சிக்ஸர் மன்னன் அஃப்ரிடி ஆகியோர் கலக்க    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்  ஆகிய அணிகள் நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன

'தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வராத காரணத்தை வெளியில் சொல்ல இயலாது!'

ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணத்தை வெளியில் சொல்ல இயலாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சத்தியமூர்த்தி

ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணத்தை வெளியில் சொல்ல

ஓ.பி.எஸ், நத்தத்தை எச்சரித்த ஜெயலலிதா...!: கார்டனில் நடந்த கடைசி நிமிட கலாட்டா

கோவையில் இருந்து அவசரமாக போயஸ் கார்டன் வந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் நடத்தப்பட்ட

18 மார்., 2016

அதிமுக அலுவலகத்தில் வேல்முருகன் பேச்சுவார்த்தை



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. 

பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை ‌தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின்

சென்னை மற்றும் சுற்றி உள்ள 36 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

 திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 37 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளரின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்

கள்ளக்காதலை கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம் மனைவி, கள்ளக்காதலன் பிடிபட்டனர்

போலி மது குடித்து நண்பருடன் விவசாயி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதலை

கஜானாவைத் தேடும் கார்டன்...: வீட்டுச் சிறையில் மூன்று அமைச்சர்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் கார்டனின் குட்புக்கில்

அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம்பெறலாம்: உத்தரவை மாற்றியது உ. நீ.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களை

'நத்தம் புறம்போக்கு... வீட்டுக்காவலில் ஓபிஎஸ்!'- வைகோ தடாலடி பேச்சு வீடியோ

அமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், நத்தம் விஸ்வநாதன் நத்தம் புறம்போக்கு என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தடாலடியாக பேசியிருக்கிறார். அந்த பேச்சைக் காண...

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய


லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் சிறைவைப்பா?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்?..நன்றி விகடன்

இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட்

லைக்கா (Lyca) ஒரு புலி நிறுவனம்: மஹிந்த ஆதரவுப் பேரணியில் விமல் காட்டம்!


இலங்கை அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ சார்பு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பேரணிக் கூட்டத்தி

17 மார்., 2016

விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்!

நேற்று முழுக்க வாட்ஸ்ஆப்பில் உள்ள சினிமா - அரசியல் குழுக்கள் அனைத்திலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது. அது 'பிரபல ந

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்

ந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும்

சங்கரின் கொலைக்கு யார் காரணம்....?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...?" என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.
தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு.

ஜெ.,வழக்கில் கடனையும், பரிசுப்பொருட்களையும் வருமானமாக கருதியது தவறு கர்நாடக அரசு வக்கீல் ஆச்சாரியா வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையாது : வைகோ பரபரப்பு பேட்டி


திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை

நளினி மருத்துவமனையில் அனுமதி - இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மூவர் கிளிநொச்சியில் மாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களை காணவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில்

கோத்தபாய குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டார் சரத் பொன்சேகா


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம்

என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? (JV Breaks வீடியோ...!)

ப்போதும் அ.தி.மு.க ஒரு மூடிய கோட்டை...  அந்த கோட்டையின் ரகசியங்கள் வெளியே வருவது அபூர்வமான நிகழ்வு... வெகு நாட்கள் கழித்து அ.தி.மு.கவின் உட்கட்சி சலசலப்புகள் பொதுவெளிக்கு வந்திருக்கிறது... 

ஐவர் அணி கலைக்கப்பட்டுவிட்டது... அதிகார மையங்கள் நொறுங்கிவிட்டது... என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? மந்திரிகள் அனைவரை

விஜயகாந்த் முதல்வர் ஆக முடியுமா? ஜோதிடர்களின் கணிப்பு

தேர்தலில் தனித்தே போட்டி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்’ என்று தேமுதிக

'விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!

தேமுதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள்,

'அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!

.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து  வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே

நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள்


முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள்

உளவு பார்த்தவர்களை கழுத்தறுத்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த மூன்று பேரை கழுத்தறுத்து கொல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் கடும் சட்டம்! - குறைவான வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற முடிவு


பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை

தெஹிவளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! காரணம் என்ன?


தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

16 மார்., 2016

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பாடசாலை உதவியாளரா கந்தையா குலசேகரம் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பாடசாலை உதவியாளராக கடமையாற்றிய திரு.கந்தையா குலசேகரம் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் இன்று பாடசாலை மண்டபத்தில் பாடசாலை சமூகத்தினரால் கொண்டாடப்பட்டபோது .

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார்?


தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பிலிருந்து

சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- அதிர்ச்சி தகவல்

சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- அதிர்ச்சி தகவல் - Cineulagam
சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து ஒரு தொகுப்பாளனியும் தற்கொலை செய்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வைகோ பேட்டி




மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடித்த விளம்பரம் ஒன்று பாகிஸ்தானை கலக்கி வருகிறது.
கணவன், மனைவியான சோயிப் மாலிக்- சானியா இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பலவற்றை ஒப்பிட்டு பேசுவது போன்று இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் 20 ஓவர் உலக கோப்பை 

அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல; மக்கள்நலக் கூட்டணியே! உ.வாசுகி பேட்



ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் அதிமுகவும் திமுகவும் இருக்கிறது. எனவே,

பேரறிவாளன், முருகன், சாந்தனுடன் பெ. மணியரசன் வேலூர் சிறையில் சந்திப்பு!



ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, வாழ்நாள் சிறையாளிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன்,

என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது- பழ.கருப்பையா

என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தெரிவித்து

”இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாண நடனம் ” பாகிஸ்தான் நடிகை

டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக நடனம் ஆடத்தயார் என்று கூறி பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அலைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி படுகாயம்!

தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில்

டுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழில் கச்சான் விற்பனை!

விடுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழ்ப்பாணத்தில் கச்சான் விற்பனை இடம்பெறுகின்றது.

மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும்,  திமுக கூட்டணிக்கும் எதிராக

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள்



சட்டப்பேரவைத் தேர்தல் - 2016ல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்


நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி

என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை.-மஹிந்த

எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டி20 உலக கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசீலந்தின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா .47 ஓட்டங்களால் வென்றது நியூசீலந்து

New Zealand 126/7 (20/20 ov)
India 79 (18.1/20 ov)
New Zealand won by 47 runs

15 மார்., 2016

New Zealand 126/7 (20/20 ov)
India 43/7 (10.2/20 ov)
India require another 84 runs with 3 wickets and 58 balls remaining

சிக்சரில் ஆரம்பித்து அடங்கிய நியூஸிலாந்து! பந்துவீச்சில் கெத்துகாட்டும் இந்தியா!


டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில்

விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிசல்ட்!


விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ நாளை முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

Ayai Ramamoorthy added 4 new photos.
19 hrs
ராகவா லாரன்ஸ் உதவியில் இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த குழந்தையின் தாய் முகத்தில் சந்தோஷம்.
இது ராகவா லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை.
இந்த மனிதரை பாராட்டலாமே !

நடிகர்–நடிகைகள் தற்கொலையை தடுக்க நடிகர் சங்கத்தில் மனோதத்துவ பயிற்சி



தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை


நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க

ஆலய பூஜையால் பெண் மரணம்?


அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்த நீதிக்கான பேரணி!


ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய பேரணி ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 

சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சௌவ்தமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய 

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்?

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக

14 மார்., 2016

மல்லையா

ன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000  கோடி  கடனை 

ad

ad