-

17 மார்., 2016

நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள்


முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, பெண் மருத்துவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் மஹிந்த ராஜபக்ஸ தம்பதியினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றன.

ad

ad