21 மார்., 2016

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி


டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியக் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

பெங்களுருவில் நடந்த இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.