புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
-
28 மார்., 2014
27 மார்., 2014
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்
புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. |
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் |
போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். |
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்
நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
26 மார்., 2014
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய கோவில் திருவிழா
மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை இங்கே காணலாம்

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல்
வன்னியர்கள் அதிகமாக வாழும் பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார்

தந்தி டி வி இன் கருத்துக் கணிப்பில் அமோகமாக அ தி மு க வெல்லும்
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம் இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன் 35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது

ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும்
கொழும்பு, மாளிகாவத்தையில் ஜனாதிபதி
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என
மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர்
பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து
“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
25 மார்., 2014
புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும்
அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட
அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.
இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி ருக்கிறார். அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி ருக்கிறார். அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை அழகிரி கடுமையாக சாடினார். இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி. இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும், ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
பிரச்சாரம் செய்ய அழைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)