புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற  நியூசிலாந்து அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6  விக்கெட்டுகளை  இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.

171 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டுமினி 43 பந்துகளுக்கு முகங்கொடுத்து 86 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்

ad

ad