பிரபலங்களின் நிலை
இழுபறி நிலை ஓ பி எஸ் இந்த மகன் ரவீந்திரநாத் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணி எதிர்த்து போட்டியிடட ஈ வி எஸ் இளங்கோவன் பின்னணி , திருமாவளவன் 3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் கார்த்தி சிதம்பரம் ,டி ஆர் பாலு, கனிமொழி , ஆர் ராசா , மாறன் ,ஆகியோர் வெற்றி நிலை போன் ராதாகிருஷ்ன தமிழிசை தோல்வி நிலை
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி நிலையில் உள்ளார் ஆனால் கேரளா வயநாடு தொகுதி யில் வெற்றி பெற்றுள்ளார்
குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் முழுத்தொகுதிகளையும் வென்றுள்ளது பா ஜ கட்சி
சிதம்பரத்தில் 2900 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி நிலையில்
வாயாட் தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிடடார்
தேனியில் அதிமுக வேட்ப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முன்னிலை காங்கிரஸ் ஈ வி எஸ் இளங்கோவன்ஐ விட 11 007 வாகு வித்தியாசம்
ஆந்திரா சடடசபை தேர்தல் 175
வை எஸ் ஆர் காங்கிரஸ் 143
காங்கிரஸ் 31
ஒடிசா சடடசபை தேர்தல்
பிஜூபட் நாயக் கட்சி 101
பா ஜ 31
காங்கிரஸ் 12
பெரம்பலூர் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது
மொத்த தொகுதிகள்80 உத்தரபிரதேசம்பா ஜ 63. காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்48மாகாஸ்ட்டிரா பா ஜ 40 லங்கிரஸ் 7
மொத்த தொகுதிகள்42மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் 22 பா ஜ 19
மொத்த தொகுதிகள்38பீகார் பா ஜ கூடடணி 37 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்29மத்தியபிரதேசம்பா ஜ 28 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்39தமிழ்நாடு திமுக 37 அதிமுக 2
மொத்த தொகுதிகள்8அசாம் பா ஜ 7 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்5உத்தரகாண்ட் பா ஜ 5 (முழுவதும் பா ஜ )
மொத்த தொகுதிகள்2திரிபுரா பா ஜ 2 (முழுவதும்)
மொத்த தொகுதிகள்1சண்டிகார் பா ஜ 1 (முழுவதும் )
மொத்த தொகுதிகள்25ராஜஸ் தான் 24
மொத்த தொகுதிகள்28கர்நாடகா பா ஜ 23 காங்கிரஸ் 3
மொத்த தொகுதிகள்1பாண்டிசேரி காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்7டெல்லி பா ஜ 7
மொத்த தொகுதிகள்20கேரளா 16
மொத்த தொகுதிகள்17 தெலுங்கானா ப ஜ 4 கா ங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்13பஞ்சாப் பா ஜ 2 காங்கிரஸ் 8
மொத்த தொகுதிகள்ஒடிஷா பிஜு ஜெ தா பா ஜ 2
மொத்த தொகுதிகள்13ஜார்கண்ட் பா ஜ 9 காங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்சத்தீஸ்கர் பா ஜ 9
பெரம்பலூரில் பாரிவேந்தர் 3 லட்ஷத்துக்கு மேல் வாக்கு வித்தியாசம்
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார்
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார்
தற்போதைய முன்னணி நிலவரம்
திமுக 13
அதிமுக 9
பா ஜ கட்சி 343
காங்கிரஸ் 93
திமுக 37
அதிமுக 2
மற்றவை 62
தினகரனின் கட்சி நாம் தமிழர் கமலின் ம நீ மையம் ஆகியன அதிமுகவின் வாக்குகளை சிதறடித்திருப்பது தெரிகிறது இது திமுக வின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது
3 66 405வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தமிழகத்தின் முதலாவது முடிவு இது .முதலாவது முடிவு கிடைத்துள்ளது .திருச்சியில் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது காங்கிரஸ் திருநாவுக்கரசு 5 லட்ஷம் தி மு க வேட்ப்பாளர் 1 லட்ஷம் நாம் தமிழர் வினோத் 53 ஆயிரம் வெற்றி பெற்றுள்ளார்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுவதுமாக நிறைவு பெறவில்லை இதுவரை 60-65 வீதம் தான் எண்ணப்பட் டுள்ளது . அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில் உள்ளது எடாப்படி அரசுக்கு ஆபத்தில்லாத நிலை இப்போது நடவடிக்கையில் உள்ள மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும் வாய்ப்புமுண்டு ஏனெனில் தினகரனுக்கு கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர் அவரின் பின்னால் போக மாடடார்கள்
திமு க 19
காங்கிரஸ் 9
இந்திய கம்யூனிஸ்ட் 2
மாக்சிட் 2
வி சிறுத்தைகள் 2
மதிமுக 1
முஸ்லீம் லீக் 1
தமிழகம் சடடசபை முன்னிலை
திமுக 14
அதிமுக 8
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை
சிதம்பரம் -தொல் திருமாளவன் இழுபறி நிலை முன்னணி பின்னணி என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறார் 45 சதவீத வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டுள்ளன
நாம் தமிழர் பல தொகுதிகளில் 10 000 முதல் 16 000 வாக்குகள் வரை பெற்று அசத் தி உள்ளது
துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக ) 80 000 வாக்குகள் பின்னிலையில் உள்ளார்
நகர்ப்புறங்களில் கமலின் கட்சி மூன்றாம் இடத்தில உள்ளது நாம் தமிழர்கட்சி தினகரன் கட்சியை விடட முன்னே உள்ளது
தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி வகித்த அன்புமணி ராமதாஸ் இப்போது பின்னணிக்கு வந்துள்ளார்
தி மு க அ தி மு க க்கிடையே தான் பல இடங்களில் கடும் போட்டி தினகரனின் அ ம மு க கட்சி மிக சோற்றுப்பை வாக்குகளையே பெற்று படுதோல்வி கண்டுள்ளது நாம் தமிழர் பல இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான வாக்குகள் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது
பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக 36 முன்னிலை இருந்தாலும்கடந்த முறை அ தி மு க போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ தி மு க 13 க்கு மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பாதகமில்லை நிலை உள்ளது
மத்தியில் பா ஜெ க அமோக வெற்றி பெறும் நிலை
தமிழகம் சட்டசபை இடைத்தேர்தல் -முன்னிலை நிலவரம் அ தி மு க -16 ,,தி மு க 06
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உள்ளோம் எம்மோடு உறவாடி இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com
ஜெர்மனி சாம்பியனாக பயன் மியூனிச்
இறுதி போட்டி வரை பரபரப்பாக இருந்து வந்த ஜெர்மனி புண்டலீக் சுற்றுப்போட்டியில் இன்று பயன் மியூனிச் 5-1 என்ற ரீதியில் பிராங்க்போட் ஐ வென்று சம்பியனாகியது
நல்லூர் ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா
சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஒரு புதிய வரலாறு படைத்துள்ளார்
ரோம் சுற்றுபோய்ட்டியில் இன்று ஒரே நாளில் 2 போட்டிகளில் விளையாடி வரலாறு ஒன்றை பதிந்துள்ளார் மழை காரணமாக நேற்று நடக்கவிருந்த போட்டி ஒன்றில் இன்று காலை 11 மணிக்கும் அடுத்த சுற்றுப்போட்டி ஒன்றில் மாலை 4-30 அளவிலும் விளையாடி உள்ளார்