முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
19 மே, 2019
கைதிகளை இன்றும் நாளையும் சந்திக்கலாம்
வெசாக் வாரத்தையொட்டி இன்றும் (19) நாளையும் (20) கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதிகளுக்கான உணவுகளை வழங்குவதற்கும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad