17 மே, 2019

நல்லூர் கந்தன் இராணுவ முற்றுகைக்குள்!


நல்லூர் ஆலயத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் , காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.