புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 மே, 2019

சுவிஸ்  வீரர்  ரோஜர்   பெடரர் ஒரு  புதிய  வரலாறு  படைத்துள்ளார்  
 ரோம்  சுற்றுபோய்ட்டியில்  இன்று ஒரே நாளில்   2   போட்டிகளில்  விளையாடி  வரலாறு  ஒன்றை பதிந்துள்ளார்  மழை  காரணமாக   நேற்று நடக்கவிருந்த போட்டி  ஒன்றில் இன்று  காலை  11  மணிக்கும்    அடுத்த  சுற்றுப்போட்டி  ஒன்றில்  மாலை  4-30  அளவிலும்  விளையாடி  உள்ளார்