-
19 அக்., 2015
60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி
அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா சாதனை படைத்தார்
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார். |
உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்
உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன்.
Switzerland Result 157 from 200
Nationalrat
Gewählt: 157 von 200 Sitzen
SVP:
52 Si
SP:
32 Si
CVP:
26 Si
FDP:
25 Si
Grüne:
7 Si
BDP:
4 Si
GLP:
4 Si
Lega:
2 Si
csp-ow:
1 Si
EVP:
1 S
சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்இதுவரை முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19
சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு: முன்னணியில் சுவிஸ் மக்கள் கட்சி இதுவரை முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் |
SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19 |
நடிகர் சங்கம் பெயர் மாற்றம் ; ரஜினி - கமல் இடையே கருத்து பிளவு
நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை
மிகத் தெளிவான அரசியல் ஞானம் கொண்டவர் தமிழினி! மாவை சேனாதிராசா அஞ்சலி
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!
பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும்,
நாசர் 1334 வாக்குகள் பெற்று வெற்றி விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி
109 வாக்குக்களால் சரத்குமார் தோல்வி
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தி வெற்றி பெற்று பொருளாளர் ஆனார்.
18 அக்., 2015
உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை
பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா
காத வார்த்தையில் தீட்டிய சரத்: தட்டி கேக்க வந்த விஷாலுக்கு அடி உதை: நடிகை சங்கீதா குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம்
அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள்! ஊடகவியலாளர்களை வெளியேற்றிய விநாயகத்தின் உறவினர்கள
அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள். பேச வேண்டாம் என மேல் இடத்தின் உத்தரவு நீங்கள் வெளியே செல்லுங்கள் என தமீழ விடுதலை புலிகளின்
பந்துவீச்சு அபாரம்: இந்தியாவுக்கு 270 ஓட்டங்கள் இலக்கு
இந்தியா - தென் ஆப்பிரிகா இடையிலான ம் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 270 ஓட்டங்களை எடுத்துள்ளது. |
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்
தமிழீழ விடுதலை புலிகள் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி இன்று காலை காலமாகியுள்ளார்.
ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர்
கன்னியாகுமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பொது கைதானார்
https://youtu.be/XNJqX7BU55ohttps://youtu.be/XNJqX7BU55o
புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா
ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும்
பாடசாலை பாடவிதானத்தில் பாலியல் கல்வி
பாலியல் கல்வியை பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்குவதற்குத் தேவையான புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க மேல்மாகாண
17 அக்., 2015
ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்யாழில் பரபரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை
JVPNEWS.comToday 17, Oct 2015CANADA MIRRORCINE ULAGAMMANITHANOBITUARY EDITOR PICK kale சம்புக்களி பத்தினி அம்மன் சடங்கில் சில பரவசக் காட்சிகள். Vakri Palsani 03 இராணுவ தலைமைச் செயலகத்தில் “தேனீர் குடித்த” தமிழ் பாடசாலை…! அடுத்த இலக்கு…..?? school வாகரைப் பகுதியின் ஒரு பாடசாலையில் ஆசியர்களின் கூத்து….. student பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவி பலி Nave புங்குடுதீவில் கடற்படையினரும் , மக்களும். karuna துாக்கி எறிந்துவிட்டார்கள்….! கதறுகிறார் கருணா. Homepage Tamilwin News Sri Lanka news@jvpnews.com INTERNET NEWS லங்காசிறி புதினப்பலகை ஈழவின் Jaffna Jet கனடா மிரர் சிறிதரன் aSri Lanka News பதிவு சங்கதி யாழ் டெலோ நியூஸ் குளோபல் தமிழ் தமிழ்வின் தரவு தமிழ்க்கதிர் அலைநாதம் பொங்குதமிழ் ஈழ தேசம் மீனகம் தமிழ் மிறர் சரிதம் தினக்கதிர் சங்கதி தமிழ் சீ என் என் அதிர்வு உலக செய்திகள் ஈ-யாழ்ப்பாணம் நெருப்பு அதிரடி Rste My Kathiravan Tamil Thai இந்திய செய்திகள் சுரதா சுவிஸ் செய்திகள் நிதர்சனம்.நெற் தேனீ இலக்கு ஈ.பி.டி.பி 2தமிழ் செய்தி TNA Info Periyar Kural Paristamil சங்கமம் Eela Nation Ethiri Varudal Tamil10 Eela Dhesam Google Tamil 2Tamil Nerudal உயர்வு விவசாயி வணக்கம் மலேசியா தாளம் நியூஸ் மாவீரர் இல்லம் மாவீரர் நாள் புதிய உலகம் புதிய யாழ்ப்பாணம் ஈழம் ரைம்ஸ் நாம் தமிழர் தமிழ் அரசு செம்பருத்தி சிறுத்தைகள் தமிழ் மீடியா கேள்வி சூரியன் செய்திகள் சுவீட்சம் NEWSPAPERS வீரகேசரி உதயன் தினக்குரல் சுடர் ஒளி வலம்புரி INDIA NEWS நக்கீரன் விகடன் குமுதம் தினகரன் தினத்தந்தி தினபூமி தினமணி தினமலர் மாலைமலர் MAGAZINES தமிழ் மனம் ஆனந்த விகடன் பதிவுகள் அப்புசாமி கல்கி நிலாச்சாரல் நெட் தமிழ் வெப் தமிழன் சென்னை நெட்வோர்க் தமிழ் ஓவியம் சுரதா காலச்சுவடு தமிழ்க் கூடல் ஈழத்தமிழ் தமிழம் த தமிழ் உயிர்மை இளமை தெனாலி கவிமலர் தமிழ் சினிமா ENGLISH NEWS Worldnews Lankapage Tamil Guardian NDTV CNN BBC Google Yahoo MSNBC Tamil Eelam News TamilNet Good Sri Lanka Colombo Page Asian Tribune Island The Sunday Leader Daily Mirror AllIndia News The Hindu The Times Of India Daily News Sunday Observer India Today The Lanka Academic India Express Tamil Guardian TELEVISIONS G TV தீபம் சக்தி தமிழ் விசன் நெட் SRI LANKA 4 புலிகளின் முக்கியஸ்தர் மனைவி பிள்ளைகள் ஆறு ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்யாழில் பரபரப்பு…
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த புலனாய்வுத்துறை விநாயகம் என்பவர் வரணியை சொந்த இடமாகவும் பின்னர் வட்டக்கச்சியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர். விநாயகம் என்பவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டாதாக கூறப்பட்டது.
இதன் பின்னர் அவரது மனைவி பிள்ளைகள் யுத்தம் முடிந்து வெளியே வந்த போது காணாமல் போயிருந்தனர். கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்த இவர்களுக்கு என்ன நடந்தது எங்கே உள்ளனர். என்பது இதுவரை தெரியாமலே இருந்து வந்தது. நேற்றைய தினம் இனந்தெரியாத சில நபர்களால் இவர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு நேற்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியதொடு ஆறு வருடங்களாக காணமல் போனவர்கள் திடீரென வந்தமையால் ஆச்சரியமும் காணப்பட்டது. இதுவரை காலமும் விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடற்படையினரின் தங்குமிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முரளி இறந்தபோது, இவர்கள் யாரும் வரவில்லைசிவாஜிகணேசனை கையில் தூக்கி வைத்திருந்தேன்கமல்ஹாசன் பாலசந்தர் சாவுக்கே வரவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணியினரின்
மைத்திரி- ரணதுங்க சந்திப்பு
இந்த சந்திப்பானது, ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரின் தலையீட்டிற்கு அமைய, கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார்
கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள்
அஞ்சல் தினப்போட்டிகளில் வடமாகாணம் 2ஆம் நிலை
141 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் தேசிய சேமிப்பு வங்கியின் கொடுக்கல் வாங்கல்களில் அகில இலங்கை ரீதியில்
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பதிவுகள் செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகளை தெரிவு செய்த சுமார் 125 அரசியல் கைதிகளின்
எரிக்கப்பட்ட யூதர்களின் புனிதத்தலம்: உச்சகட்ட மோதலில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் (வீடியோ இணைப்பு)
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. |
வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய வட மாகாண பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்ய
எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட அரியாலைப் பகுதியில் பொலிசார் விசாரணை
யாழ். அரியாலை முள்ளி பகுதியில் நேற்றய தினம் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கூட்டமைப்பினர் கைதிகளுடன் நேரில் கலந்துரையாடல்! உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இன்று
தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன் /பி பி சி
தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்: தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள்: சீமான் அறிக்கை
வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக
சரத்குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, சரத்குமார் அணி என இரு அணிகள் களத்தில் இறங்கு கின்றன. நாளை 18-ம் தேதி வாக்குப்பதிவு
ஐ.எஸ்.எல்.,: சென்னை அணி வெற்றி
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் 13வது லீக் போட்டி மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணி மும்பை அணியை 2-0 என்ற கோல்க்கணக்கில் வீழ்த்தியது
16 அக்., 2015
சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தி வரும் உதைபந்தாட்டத் தொடர
சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தி வரும் உதைபந்தாட்டத்
தமிழ் நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தாதது ஏன்? இணையத்தில் உலாவரும் கேள்விக் கணைகள்
பாரதிராஜா, ஏன் தனது படங்களில் தமிழ் நடிகைகளை அறிமுகப்படுத்தவில்லை என இணையத்தில் கேள்வி கணைகள் உலா வருகின்றன.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "நடிகர்கள் சங்கம்
ஏடிஎம்-மில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை ஒப்படைத்த போலீஸ்காரர்!
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ஒரு லட்சம் ரூபாயை காவலர் ஒருவர், வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் பழநியில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் ஆரோக்கியராஜ் (40). இவர் கடந்த 12-ம் தேதி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் ஆரோக்கியராஜ் (40). இவர் கடந்த 12-ம் தேதி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
நடிகர் வடிவேலுவை காணவில்லை - நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு
நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் நடிகர் வடிவேலு காணவில்லையா. இப்படியொரு பீதியை கிளப்பிவிட்டுள்ளார் சரத்குமாரின் சமத்துவ
வாழ்த்துக்கள் நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில்
வாழ்த்துக்கள்
நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில் டினோஜா வெங்கலப்பதக்கத்தையும்,
நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில் டினோஜா வெங்கலப்பதக்கத்தையும்,
தென்பகுதியில் வன்புணர்வு இடம்பெற்றால் மூன்று நாட்களுக்குள் மரபணு பரிசோதனை வடக்கில் ஏன் பலமாதக் கணக்காகின்றதுசந்தேகநபர்கள்
புங்குடுதீவு வித்தியா கொலைவழக்கு இன்றைய விசாரணை என்ன? வித்தியா சந்தேகநபர்கள், நீதிவானை நோக்கி
காதலுக்கு மரியாதை- மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சென்னை என்ஜினீயர்
சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம்
மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள்
நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்கு ஆதரவாக இருக்கும், பிரதான நடிகர்களை, தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் நடிகர் ராதாரவி களம் இறங்கி உள்ளார்.
சென்.ஹன்றிஸுக்கு முழுமையான வெற்றி
இளவாலை சென்.யஹன்றிஸ் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோ தயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற 14வயது, 16 வயது, 1
அனைவருடனும் பகை வளர்த்துக் கொண்டு வினைத்திறனுடன் செயற்படுவது எவ்வாறு?
வடக்கு மாகாண முதலமைச்சர் எல்லோரையும் பகைத்துக் கொண்டு எவ்வாறு வடக்கு மாகாணசபையை வினைத்திறனுடனான சபையாக -மக்களுக்கு
அடையாளம் காணுமாறு கோரிக்கை
நாவற்குழிப் பகுதியில் ரயிலில் மோதுண்டு சாவடைந்த நபரின் சடலம் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின்
சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்
வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின்
தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாண்டவர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நாசர், பொன்வண்ணன், விஷால் உள்பட பாண்டவர் அணியினர்
கருணா கைதாவாரா .கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு இன்றும் மஹிந்தவுக்கு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5வது நாளாகவும் தொடர்கின்றது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!- இதுவரை 21 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பு
நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து
15 அக்., 2015
ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் சுவிஸ் பார் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம் (என் அன்புள்ளங்களே .வாசகர்களே இந்த தகவலை பகிர்ந்து எடுத்துச் சென்று பரப்பி உதவுங்கள் )
எதிர்வரும் 18 ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம்.இருந்தாலும் சுமார் மூன்று தசாப்தங்களான எமது சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் முதன்முதலாக ஒரு ஈழத்து மங்கை போட்டியிடுகிறார் என்பதே புதிய தகவல்,மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ,பரபரப்பு .இந்த தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் இருந்து சோஷலிச கட்சி வேட்பாளாராக களமிறங்கி இருக்கும் தர்சிகா கிருஷ்ணானந்தம் வடிவேலு ஏற்கனவே நமக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் தான் . எமது இனத்துக்கான விடுதலை பயணத்தின் தற்போதைய இடைவெளிக்கு உலக அரங்கில் எம்மை அரசியல் மயப்படுத்த தவறி விட்டமை அல்லது போதாமை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும் . இனிவரும் காலங்களிலாவது இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் உலக நாடுகளின் அரசியலில் எம்மினத்தவரின் ஆளுமை இருந்தாக வேண்டும் . நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஜனநாயக ஆட்சி வட்டத்துக்குள் நாமும் உள்வாங்கபடவேண்டும் .பல நாடுகளில் செறிந்து வாழும் ஈழத்து தமிழருக்கு இந்த உள்வாங்கல் இன்னும் பதிவாகவில்லை என்பதே உண்மை .இந்த ஒரு நோக்கத்துக்காக எதிரகாலதிலாவது நாம் இந்த நாடுகளின் பாராளுமன்ற உள்ளூராட்சி மன்ற கதவுகளை திறக்க வேண்டும் . ஆம் எங்களால் முடியும் .திருமதி தர்சிகா அவர்கள் ஈழத்தில் பிறந்து சுவிசில் வேரூன்றி இரண்டு தலைமுறைகளுக்கு இணைப்பு பாலமாக வாழ்ந்துவருபவர் .சிறுவயது முதலே இவரது குடும்பம் தமிழின விடுதலைப்பணி ,சமூக சேவை மற்றும் ஆன்மீக தேடல்கள் என ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வரும் குடும்பப பின்னணி இவருக்கு பெரிய தகமையாகும் ஐவரும் அவ்வலை யோற்றியே தனது வாழ்க்கை பயணத்தை தொடர எண்ணி காலடி எடுத்து வைத்துள்ளார் . சமூகத்தின் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக மனிதஉரிமை செயல்பாடுகளில் கணிசமான பங்கினை ஆற்றி வரும் இவர் அண்மையில் கூட ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சங்க நிகழ்வுகளில் கலந்து எம்மினத்துக்காக குரலெழுப்பி இருந்தமை நீங்கள் அறிந்ததே . இவரது இந்த சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை கொண்டு இவரது குரல் உலக அரங்கின் செவிப்பறையை சேர வேண்டுமெனில் , செயல்பாடுகள் மேலும் வலிமை கொள்ள வேண்டுமெனில் இவர் வாழும் சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை தான் இன்னும் இலகுவாக்கும் . ஆகவே தான் சுவிஸ் வாழ் ஈழத்து தமிழன் ஒவ்வொருவனும் இவரது வெற்றியை உறுதிப்படுத்த சபதமெடுப்போம் . வாக்குரிமை உள்ளவர்கள் நேரகாலத்தோடு உங்களுடைய இரண்டு வாக்குகளையும் இவருக்கே அளியுங்கள் .மற்றவர்கள் கூட உங்கள் உறவுகள் நண்பர்களை ஊக்குவித்து இவருக்கு வாக்களிக்குமாறு கேட்டு உதவலாம் .வேறு நாடுகளில் வாழும் நெஞ்சங்கள் கூட சுவிசில் வாழ்கின்ற உங்கள் உறவுகள் நண்பர்களை உணர்வூட்டி உதவலாம் . அன்பார்ந்த உள்ளங்களே. இந்த வரலாற்றுக் கடமையை தாமதம் செய்யாமல் இப்போதே ஞாபகத்தோடு ஆற்ற முன்வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் . தபால் மூலம் வாக்களிப்பது உங்களுக்கு இலகுவான செயலாக இருக்கும் என நம்புகிறேன் .இல்லையேல் உங்கள் பகுதி உள்ளூராட்சி அலுவலகத்தில்(Gemeinde ,Stadt )நேரிலும் வாக்களிக்கலாம் ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் .இந்த மாண்புறு செய்தி ஞாலத்தில் நாளை வெளிவரட்டும் . நன்றி
முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல் இன்று
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி யாழில்
வாழ்வாதார தேடலுக்கான களம் எனும் தொனிப் பொருளில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும்
இரட்டை வேடத்தை நிறுத்து :தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு
தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி
கிண்ணம் வென்றது சென்.மேரிஸ் அணி
அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும், அராலி ஏ.எல். இளைஞர் கழகமும் இணைந்து யாழ்., வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை
சேயாவின் அம்மாவை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அவர்களின் வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும்கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக சமன் ஜயலத்
துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக
தந்தையார் இறந்ததினால் மன விரக்திக்கு உள்ளாகியிருந்த குடும்பப் பெண் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் உடுவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
017க்கு முன்னர் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டைகள்
2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன.
ஆயுதக் கொள்வனவு மோசடி வழக்கிலிருந்து பொன்சேகாவின் மருமகன் தனுன விடுதலை
இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது நிதி மோசடி வழக்கிலிருந்து தனுன திலகரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் இலங்கை திடமான நிலையை நோக்கி
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம்
சுவிஸ் ஜெனீவா மாநில வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு
சுவிட்சர்லாந்து நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை 6 மடங்கு அதிகரித்து |
14 அக்., 2015
23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படுகிறது
நாளை மறுநாளுடன் ஆயட்காலம் முடிவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை எதிர்வரும் டிசம்பர் 31வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானின் நிலை /அவர் செய்த கூத்துக்களின் தொகுப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி
Live iIndia 247/9 (50 ov) South Africa 77/2 (16.0 ov)
India 247/9 (50 ov)
South Africa 77/2 (16.0 ov)
South Africa require another 171 runs with 8 wickets and 34.0 overs remaining
ஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும் அதிமுக
தமிழக சட்ட மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள
கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால்,
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வாக்களிப்பு வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
புலம் பெயர்ந்து, உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும், வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி யின் செயலாளர்
சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிக்கும் குரல்கள்
தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென்
சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
சென்னை மெரீனா சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ம் தேதிக்குள்
விஜய் டிவியின் பதில் மோசமானது: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற
அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் அமைச்சரவையில் எடுத்துரைப்பு! - பிரதமர் தலைமையில் 20ல் கூட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள்
சிலாவத்துறை ஏ.ஞானசீலன், யாழ்ப்பாணம் டி. பிரபாகரன், முழங்காவில சாம் சிவலிங்கம், அம்பலவன் பொக்கணை க.விஜயகுமார் மயக்கம்
இரண்டாவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்தநிலையில் இன்று
கொண்டயாவின் சகோதரர் தான் குற்றவாளியா _மரபணு சேயாவின் மரபணுவுடன் ஒத்திசைவு
கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன்
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்கொழும்புத்துறை கோ. கோபிநாத் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாம் நாளான இன்று காலை
4ம் திகதி வரையில் விளக்க மறியலில் பிள்ளையான்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு
சாதாரண தரத்தில் சிங்கள பாடம் மாத்திரம் சித்தியடைந்துள்ள யோஷித ராஜபக்ஷ கடற்படையில் எப்படி சேர்ந்தார் குற்றவாளியாக கைதாகவுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)