புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர்

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய

தொடர்ந்து போராடுங்கள்! - கேப்பாப்புலவு மக்களிடம் சம்பந்தன்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம் தடை உறைநிலை குளிரினால் குழாய் நீர் கட்டியானதால் தடை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை 760பாடசாலைகள் மூடலவிமான சேவைகள் நிறுத்தம் மொத்தம் விமான சேவைகள் ரத்து பின்வரும் எண்ணிக்கை சேவைகள்வி மான நிலையங்களில் ரத்து Heathro157 Edinburg129 Gatwick 77Bristol48 Lond0n 67

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண

1 மார்., 2018

எல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது? கோர்ட்டில் பரபரப்பு வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை

கோத்தாபாயவை பிரதமராக்க மைத்திரி முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர்

வடக்கில் அரச திணைக்களங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்களின் நியமனங்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி

திருப்பதியில் மகிந்த வழிபாடு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் காணா­மற்­போ­னோர் பணி­ய­க உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார் ஜனாதிபதி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர்

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மனித உரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யும்

தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகச் சூழல் உருவாகிறதா?! (புருஜோத்தமன் தங்கமயில்

வடக்கு கிழக்கில் (வடக்கு கிழக்கிலும்) ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியை நாடுகிறது தாமரை மொட்டு!

திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாட பொதுஜன

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது! - பிணையில் விடுவித்தது நீதிமன்றம்


வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் - சம்பந்தன் கண்டனம்

அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தான் வன்மையாகக்

28 பிப்., 2018

ஜெனிவா 37வது கூட்டத் தொடரில் நடைபெற போவது என்ன?

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்டத் தொடர், 26ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச்

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன் ,,முக்கிய செய்தி காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்!

காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

கார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி

முஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை! - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு

தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம்

புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை

32 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன? - பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் அனந்தி

ஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி

27 பிப்., 2018

கஜேந்திரகுமாரும் சுரேசும் பொய்ப்பிரச்சாரம்! - துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும்,

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது சிங்களவர்கள் தாக்குதல்! - அதிகாலையில் பதற்ற


அம்பாறை நகரில் இன்று அதிகாலை முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி

26 பிப்., 2018

மது போதையில் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார் ஸ்ரீதேவி? கல்ஃப் நியூஸ் செய்தியால் பரபரப்பு

நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக தகவல்

மாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி - வியாழேந்திரன்

வடகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக தெரிவித்த

இந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்

ள்யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு,

ஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; வீடியோ உள்ளே

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆனால்

அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு

ஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன?: அமீரக பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில்

இன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

25 பிப்., 2018

3வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா
RankNOCGoldSilverBronzeTotal
1 Norway (NOR)14141139
2 Germany (GER)1410731
3 Canada (CAN)1181029
4 United States (USA)98623
5 Netherlands (NED)86620
6 Sweden (SWE)76114
7 South Korea (KOR)58417
8 Switzerland (SUI)56415
9 France (FRA)54615
10 Austria (AUT)53614
11 Japan (JPN)45413
12 Italy (ITA)32510
13 Olympic Athletes from Russia (OAR)26917
14 Czech Republic (CZE)2237
15 Belarus (BLR)2103
16 China (CHN)1629
17 Slovakia (SVK)1203
18 Finland (FIN)1146
19 Great Britain (GBR)1045
20 Poland (POL)1012
21 Hungary (HUN)1001
 Ukraine (UKR)1001
23 Australia (AUS)0213
24 Slovenia (SLO)0112
25 Belgium (BEL)0101
26 Spain (ESP)0022
 New Zealand (NZL)0022
28 Kazakhstan (KAZ)0011
 Latvia (LAT)0011
 Liechtenstein (LIE)0011
Total (30 NOCs)103102102307

மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால்தான் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?

தமிழில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக மிளிர்ந்ததுடன் இந்தி திரைப்பட உலகில்

பாடசாலை மீது போராளிகள் தாக்குதல்: - 100கும் மேற்பட்ட மாணவிகள் மாயம்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் போராளிகளால் தாக்குதல் நடத்திய பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட

நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகும் கூட்டத்தொடர் இலங்கைக்குப் பெரும் சவால்! -ரம்புக்வெல

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத்­திற்கு அப்­போ­தைய வெளி­வி­வ­கார

அமைச்சரவை மாற்றம் - சட்டம், ஒழுங்கு அமைச்சு ரணில் வசம்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில்

சம்பந்தனுக்குப் பதிலடி கொடுத்த மஹிந்த

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு, எதிர்கட்சி தலைவர் பதவியில் இரா.சம்பந்தன் இருக்க முடியாது. அவரை

12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த வாசுகோபால் தஜரூபன் என்ற அரசியல்

கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! - மணிவண்ணன்

உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும்

24 பிப்., 2018

டக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது! - சம்பந்தன் தடை

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும்

சிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகளை நீண்டட காலமாக கெடுத்து வந்த 16,17 வயது பிக்குகள்

குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகளை

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்தநாளான இன்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இன்று மோடி சென்னைக்கு வருகிறார்.
ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

23 பிப்., 2018

வடக்கில் வைத்தியா்களாக பட்டம் பெறும் தமிழ் மாணவா்கள் எங்கு செல்கிறாா்கள்!

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ பீடங்களிலிருந்து வைத்திய கலாநிதிகளாக

நாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி

சம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட்டம்!

மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில்

மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறையில் நடத்தப்படும்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

22 பிப்., 2018

மஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம்

நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த

குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்.!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த்

அமைச்சரவை மாற்றம் இன்று?

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இவ்வார இறுதிக்குள்

அமைச்சர்கள் மாற்றத்துக்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பு!

கண்டி மாவட்டத்தைச் ​சேர்ந்த அமைச்சரொருவரின் அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்ச

யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட குண்டே பஸ்ஸில் வெடித்தது! - கொண்டு வந்தவரின் பாதம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியத்தலாவ கஹாகொல்ல

புலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து செய்து விட்டது நல்லாட்சி அரசு! - உதயங்க குற்றச்சாட்டு

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள்

கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான

9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்

21 பிப்., 2018

தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம்

தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்தது 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஏற்பட்ட தீயினால் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.

கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான

சம்பந்தனின் பேச்சு பிதற்றலே;மகிந்த!

தாமரை மொட்­டி­லி­ருந்து தமி­ழீ­ழம் மல­ரும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார். இவ்­வாறு

மதுரையில் இன்று புதிய கட்சியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்!

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார்.

தலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்! - கயிற்றில் நடந்த போது விழுந்தார்

தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை

லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துதில் சுவிஸ் அரசு தீவிரம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதில் சுவிஸ்

20 பிப்., 2018

பொதுக் கொள்கையுடன் இணையுங்கள்! - சிறிகாந்தா அழைப்பு

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக, தமிழ் கட்சிகள் ஒரு பொது

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல்

ரணிலின் பதவியைப் பிடுங்குவதில் தோல்வி கண்ட மகிந்த சம்பந்தனின் பதவி மீது குறி

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை,

சுமந்திரனே இனவாதப் பிரசாரம் செய்தார்! - நாமல் கடுப்பு


பொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்

19 பிப்., 2018

இலங்கை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம்

விலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி! - தொடரப் போகும் கூட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கத்தை விட்டும் விலகபோவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்கி விட்டு பாராளுமன்றத்தில் சிரித்துக் கொண்டு சைகையில் பேசிய மகிந்தவும் ரணிலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும்

கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை-யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை

கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் ? பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா?

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது

முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு

கடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள்! அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்!


செம்மரம் வெட்டுவதாகச் சொல்லித்தான் தொடர்கிறது இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள்!

ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!!

கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற புரிந்­து­ணர்வை தமிழ்த்

பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாட்டின் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை

வடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! - சுமந்திரன்


எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத்

18 பிப்., 2018

மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர்

உதவிகள் நிறுத்தப்படும்! - எச்சரித்த இராஜதந்திரிகள்

மைத்திரி, ரணில் நல்லாட்சியை 2020ஆம் ஆண்டு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள கொழும்பில் உள்ள

66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில்

உயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த - தாங்கிப் பிடித்த அதிகாரிகள்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்

யாழ். மாநகரசபை, நல்லூர்,கரவெட்டி பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்போம்! - மாவை உறுதி

யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

முடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங்களும் சேனாதிராஜாவுக்கே

வவுனியா நகரசபையின் தவிசாளராக நா.சேனாதிராசா நான்கு ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்று

17 பிப்., 2018

மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்

மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான

காங்கேசன்துறையில் எண்ணெய்க் களஞ்சியம்

காங்கேசன்துறையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் மைய

சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்! - கஜேந்திரன்

தமிழ் மக்­க­ளின் அடிப்­படை அபி­லா­சை­களைக் கைவிட்டு தமது சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேட­மிட்­டுள்­ளோ­ரு­டன்

எழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

இராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ad

ad