26 பிப்., 2018

ஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; வீடியோ உள்ளே

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆனால்
முதல் மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் படப்பிடிப்பு காரணமாக திருமணத்திற்கு செல்லவில்லை. இந்த அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக காலை 09:00 மணியில் இருந்து மதியம் 11:30 மணிவரை வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல நடிகர்கள் அவர்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.ஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; வீடியோ உள்ளே;அந்த வகையில், இரங்கல்களை தெரிவித்து வரும் பாலிவுட் பிரபலங்கள், ஸ்ரீ தேவியின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஏன்னெனில் ஸ்ரீ தேவி, எப்போதும் உணவை டயட் முறையில் தான் எடுத்துக்கொள்வாராம்.உடல்நிலையில் முழு கவனம் செலுத்தும் இவருக்கு சிறிய நோய் கூட வந்ததில்லை அப்படி இருக்கும் போது இந்த மரணத்தில் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புயிருக்கிறது என்று பலர் கூற, கணவர் போனி கபூர் திருமணத்தின் CCTV கேமராவை பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதைப்போலவே, கேமராவில் ஏதோ சில விசித்தரமான விஷயங்கள் நடந்துள்ளதை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பல வீடியோக்கள் மூலம் இந்த செய்தி பரவுகிறது.ஸ்ரீதேவியின் உடல்