நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். |
L
மதிமுக தேர்தல் அறிக்கையில், "இந்தியா, ‘இந்திய ஒன்றியம்’ ( Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள்’ ( United states of India) என்று அழைக்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை ம.தி.மு.க. மேற்கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு
|