இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இசை, நடனம், நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இசைஞானி இளையராஜா, ராஜசேகர் மன்சூர் (இந்துஸ்தானி குரலிசை), அஜய் போகங்கர் (இந்துஸ்தானி குரலிசை),