10 நவ., 2012


சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு ஆறு அம்சப் பரிந்துரை; சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை முன்வைப்பு
சிறிலங்காவின் அயல்நாடாக சக்திமிக்க, செல்வாக்குச் செலுத்தும் இந்தியா, சிறிலங்காவில் வாழும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும் த் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை,
இறந்த கைதிகளை அடையாளங்காண்பதற்கு நடவடிக்கை;உறவினர்களால் நிரம்புகிறது சிறைச்சாலை
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை, மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்திக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல
காவல்  துறை விசாரணையில் உள்ள போதே இதனை முகநூலில் துணிச்சலாக எழுதியதால் வெளியிடுகிறோம் 
நாடியான லிங்க் உள்ளது 


சனி, 10 நவம்பர், 2012

http://www.facebook.com/tamil.naamtamilar

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்த
 ிகளை பார்த்து வியந்திருப்பார்கள்.
வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீரவெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மத்திய மாகாண சபை தலைவர் தற்கொலை முயற்சி!
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் சகோதரும் மத்திய மாகாண சபையின் தலைவருமான சாலிய திஸாநாயக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து அவர் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கைதிகளின் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் பலியான 16 கைதிகளின் சடலங்களில் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெலிக்கடைச் சம்பவம்: இரு வெளிநாட்டவர் உட்பட 3 தமிழ் கைதிகள் பலி
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றசம்பவத்தில் பலியான 27 பேரில் இருவர் வெளிநாட்டவராவர். மேலும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.

9 நவ., 2012

நோர்வேயிலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தோர் ஜெனீவாவில் உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு
நோர்வே சிறுவர் காப்பகம், நோர்வே சிறுவர் விவகார அமைச்சு, நோர்வே நீதிமன்றங்கள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய நான்கு தரப்புகளும் தம்மை ஏமாற்றி தமது குழந்தைகளை பலவந்தமாக பிரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள நோர்வேயில் உள்ள வெளிநாடுகளைச்
அர்ஜுண, டிரான் ராஜினாமா
ரத்பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து அர்ஜுண ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதித் தலைவராக அர்ஜுண ரணதுங்கவும் கூட்டணியின் செயலாளராக டிரான் அலசும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
 
450 ஆபாச படங்களுடன் சிக்கிய பிக்க
ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை
தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09-11-2012.

சிறைச்சாலையில் பதற்றம்: 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்

இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர்
லண்டன் மேடையிலிருந்துஸ்டாலின் கீழே இறங்கினார்.மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள்.

. ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து “கருணாநிதி” தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் “நவநீதம் பிள்ளையையும்” சந்தித்து பேசிவிட்டு, அடேயப்பா, எவ்வளவு கடின வேலைகள்? உடன் சென்ற டி.ஆர் பாலு


துப்பாக்கி படத்தின் ரிலீஸ் 9-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறதாம்
விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளிவரும் படம் துப்பாக்கி. 2012-ஆம் ஆண்டில்

பிரான்சில் சுடப்பட்ட றேகன்: புலனாய்வுத் தகவல் சில கசிந்துள்ளது !ஆங்கிலமோ இல்லை சிங்களமோ தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு கோத்தபாயவின் சிறப்பு பணிப்பின் பெயரில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, முதன் முதலாக சிங்கள ஊடகம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. தமிழ் ஊடகங்கள் சில

பிரான்சில் பரிதி படுகொலை பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை

நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை

: தேமுதிகவில் இருந்து 2 ஒன்றியச் செயலாளர்கள், ஒரு மாவட்ட துணை செயலாளரை நீக்கியுள்ளார் கட்சியின் தலைவரான விஜய்காந்த்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் பி. சுரேஷ், களக்காடு ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் ஏ. செல்லத்துரை மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட
”சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
 குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய

புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்

புங்குடுதீவு-தகவல் களஞ்சியம் 
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா 

புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.