புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

‎11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.



10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.

பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்-lyss young star




போட்டி முடிவுகள்



1) Young Star - Lyss

2) Yarlton - France
 
‎11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.

10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம்
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பாக
நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.

பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை
கணவருக்கு மாணவியை பரிமாறிய ஆசிரியை கைது
 
கணவருக்கு 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பரிமாறிய ஆசிரியர் ஒருவர் பற்றி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டில் தங்கியிருந்த 17 வயது பாடசாலை மாணவியை
இலங்கையின் வேண்டுகோளை நிராகரித்து, திரும்பவும் பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியா, தமது நாட்டு பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்துள்ளது. அத்துடன்
தமிழகத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
 
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தின் ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,
Photo
உரிமையையும், சுதந்திரத்தையும் பெற தமிழர்கள் த.தே.கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்!- சந்திரநேரு
தமிழர்களின் உரிமையை, சுதந்திரத்தை கோருகின்ற ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலமே அதை
கொழும்பு - யாழ். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!- ஒருவர் பலி! 11 பேர் படுகாயம்
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ள
முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்
வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு

 சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரிநிர்வாண போட்டோக்கள் இண்டர்நெட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலும் வெளியானது.
. இவர் அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிகிறார். 

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தற்போது பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கிரீஸ் நாடு, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, அரசு வாகனங்களை இயக்க எரிபொருள் நிரப்பவோ கூட, நிதியின்றி தவிக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள்

டெசோ: கனவா? தீர்வா?இளந்தமிழன்
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை, அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?

யாழ்.வந்த அகாஷி சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவிடம் தற்போதய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்தார்
ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.


டெசோ தீர்மானம்: மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்படும்: கலைஞர்
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஒற்றுமை மூலம்தான் அதனை சாதிக்க முடியும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். டேசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா. மன்றத்திற்கு

அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு
வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

ஈழத்தமிழர் குறித்து எனக்கே இரத்தம் கொதிக்கிறது! ஜெயலலிதாவுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை?!- குஷ்பு
ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஏன் அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கூட குரல் கொடுத்ததில்லை. நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் சிறப்பு  பேச்சாளராக கலந்துகொண்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை- (செய்தித் துளிகள்)
பணச்சலவை மற்றும் நிதி சேகரிப்பு குறித்த சட்டங்களை சீர்த்திருத்தம் செய்யவிருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு
சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

தீர்வு விடயத்தில் சர்வதேசம் கரிசனை! தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்! யசூசி அகாசி
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கு

ad

ad