புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சிறைச்சாலை சென்றபோது மஹிந்த ராஜபக்சே...

கொலை குற்றவாளிதான் இனப்படுகொலை நாட்டின் அதிபர் .
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும்
 சிறிலங்கா அரசுக்கு வருகிறது அடுத்த சோதனை; சர்ச்சையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு



முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுத்து மணமக்களை வாழ்த்த வருமாறு கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
ராஜராஜன் ஜாதி என சொந்தம் கொண்டாடுவோர் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா? கி.வீரமணி
ராஜராஜன் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுவோர், அந்த ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையான் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்ய உரிமை
சுவிஸ் வாழ் தமிழருக்கு-
இன்று சுவிசின் பெரும்பாலான பகுதிகளில் பனி கொட்டவுள்ளது .அவதானமாக பணிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம் .வாகனங்களில் செல்வோர் கவனத்தில் எடுத்து கொள்ளவும் 
போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் ஜெனிவா செல்வேன்!- விக்ரமபாகு
இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு அது பற்றிய
ஐநாவில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்! கூட்டமைப்பு நம்பிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைத்துலக நாடுகளினால் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் 12 சாட்சியாளர்கள்!
பிரித்தானிய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க திட்டமிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு 12 சாட்சியாளர்களை பிரித்தானிய அதிகாரிகளிடம்

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் நடத்தும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கை விஜயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழா் பெயரில் இருக்கும் கருங்காலிகள்
• மாநாட்டுக்கு பணம் வழங்கிய “லைக்கா”அல்லிராஜா

நடிகை திரிசாவை அழைத்து மானாட மயிலாட நடத்தியவர்!
காட்டி கொடுப்பவா்களின் காலம்.....
Megala Shanmugam 
• அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!
வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்ல பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு தடை
வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்லப் பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
முத்தையா முரளிதரனுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தயார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
பிரித்தானிய பிரதம மந்திரி டேவின் கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து, முன்னாள் கிரிககெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம்!- கலா­நிதி தயான் ஜய­தி­லக
இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் உட்பட 85 பேர் விடுதலை! தமிழர் அல்லாதவர்களின் நயவஞ்சகம்: சட்டவாளர் "தடா" சந்திரசேகர்
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உட்பட்ட 85 பேர் தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை நீதிக்கு கிடைத்த வெற்றி. எமது இன உணர்வை யாரும் அழித்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் சட்டவாளர் "தடா" சந்திரசேகரன் தெரிவித்தார்.

ad

ad