ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுத்து மணமக்களை வாழ்த்த வருமாறு கேட்டுக்கொண்டார்.