கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும்
தியாகேந்திரன் எனும் வர்த்தகர் ஒரு கோடி பணத்தை இராணுவம் ஊடாக கோத்தபாயவிடம் வழங்கியுள்ளார்.தனது மாத சம்பளத்தை வழங்க முடியாது என ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்கவே தெரிவித்துள்ளார்.