புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்


இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்

யாழில் தாடிவளர்த்ததால் பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் தவராசாவின் மகன்

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல்

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ் பெண்

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Surenthini-Sithamparanathan-720x480

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

227439.1-720x480
பாகிஸ்தான் அணியுடனான தீர்மானம் மிக்க நான்காவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து நான்கு

வரவு செலவுத் திட்டம் குறையுள்ள திட்டம் : சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

புதிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு விமர்சனமும்

மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக்கொள்ளவில்லை. மாறாக, மில்லியன்

கூட்டமைப்பு - முதலமைச்சர் இடையே விரைவில் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது

முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை

155371_361882240572117_284089685_n
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம்

ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. செயற்குழுவானது பல திடுக்கிடும் தகவல்கள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. காணாமல் போனோர் குறித்த செயற்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து

மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள்


மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ராடிசன் தங்கும் விடுதிக்குள்

பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை : தென் கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு



 வடகொரியா, தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தவிர்க்க

சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்


ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றி புதிய தகவல்


பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளில் ஒருவரான பெண் தீவிரவாதி அஸ்னா பவுலாச்சன் பற்றி புதிய தகவல்

முலாயம்சிங் யாதவின் பிறந்த நாள்: A.R.ரகுமானின் இசை நிகழ்ச்சி: ஆடம்பர கொண்டாட்டம் தேவையா என சர்ச்சை



உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைவாய் கிராமத்தில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன்

விசாரணைக்கு சென்ற மகிந்தவின் புதுவித குற்றச்சாட்டுக்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுவதில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தவறிழைத்துள்ளதாக

கிளிநொச்சியில் கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல்! மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்



கிளிநொச்சி- கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த

இலங்கைப் பெண்ணின் மரணதண்டனையைக் குறைக்க தூதரகம் மேன்முறையீடு


சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ள கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அ

மஹபொல புலமைப்பரிசில் தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி


பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப் பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை
Siva Erambu Jaffna 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
இன்று அல்லது நாளை ஈழ மக்கள் ஜனநாய கட்சித் தலைவர் திரு. டக்ளஸ் என்கிற சூத்ரானந்தா இலங்கை குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்படுவார்!!

pari

champs plaisant Zvonne இன்று இரவு 10  மணி முதல்  திங்கள் காலை  6 மணிவரை  ஊரடங்கு உத்தரவு  
champs plaisant Zvonne இன்று இரவு 10  மணி முதல்  திங்கள் காலை  6 மணிவரை  ஊரடங்கு உத்தரவு  
நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

எட்டாவது நாடாளுமன்றத்தின் 69ஆவது வரவு செலவு திட்ட உரை ..நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

 எட்டாவது நாடாளுமன்றத்தின் 69ஆவது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

கடத்திச் செல்லப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்! நிர்ப்பந்தப்படுத்தி இராஜினாமா கடிதம்


வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் தான் கடத்தப்பட்டு, இராஜினாமா கடிதமொன்றில் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட

20 நவ., 2015

2016 யூரோ கால்பந்தாட்ட போட்டிகள்.பங்கு பற்றும் 24 நாடுகளுக்காண குழு தேர்வு டிசம்பர் 12 இல் நடைபெறும்

பிரான்சில் 2016ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 10ம் திகதி வரை ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

கண்ணீர் அஞ்சலி 

                         திருமதி சண்முகநாதன் கமலாம்பிகை (ஆசிரியை )
                                                                   புங்குடுதீவு .8.

இதயம் அழுகின்ற ஒரு கண்ணீர் செய்தி
--------------------------------------------------------------
புங்குடு தீவு மடத்துவெளி மண்ணின் சமூகப் புரட்சியாளன்  அருணாசலம் சண்முகநாதன்  (கண்ணாடி) அவர்களின் அன்புத்துணைவி திருமதி கமலாம்பிகை சண்முகநாதன் சுகவீனத்தின் பின்னர்  இன்று  இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்ததரப்படும் 
புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் இருந்து உள்ளத்தை உறைய வைக்கும் துக்ககரமான  செய்தி  ஒன்று  கிடைத்துள்ளது .உங்களோடு பகிர்ந்துகொள்ள என்னால் முடியவில்லை . சற்று ஆசுவசப்படுத்திக் கொள்ளுங்கள் உறவுகளே. காலம் தாழ்த்தி வருகிறேன்  நன்றி  

தைவான் நாட்டில் விருது வென்ற காக்கா முட்டை



தைவான் நாட்டின் தலைநகரில் NETPAC எனப்படும் ஆசிய கோல்டன் திரைப்பட விழா தாய்பே-யில் நடைபெற்றது. இந்த விழாவில் த
ஒரு சுவையான செய்தி தரவேற்றம்என்ன தவறு  என்று  நீங்களே கண்டு பிடியுங்கள்
என்னவோ சொல்லுவாங்க தனக்கறியா ..........

எம்.கே.நாராயணனை செருப்பாலடித்த அறந்தாங்கி பிரபாகரனுக்கு ஜாமீன் விடுதலை ஆணை இன்று கிடைத்தது


கரூர் மோகன் வழக்கறிஞர் வாதாடி பெற்றார்..

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு


பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது.

இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே: கிளிநொச்சியில் மனோ கணேசன்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டமாகும்.

மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர


ஐரோப்பியாவினால் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக

19 நவ., 2015

5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்

ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக் கொலை: உறுதி செய்த அதிகாரிகள்

பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக்
கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுகின்றார்கள்!

பிரான்ஸ் மற்றும் ரஸ்யாவின் தொடர் விமானத் தாக்குதலால் தங்களது தலைநகராக இதுவரை பயன்படுத்தி வந்த சிரியாவின் ரக்காவிலிருந்து

மரிக்கோ யமாமொடா துரைராசா ரவிகரன் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவில்

fe0ac1ff-534b-412c-972b-bdb414a02898
ஜப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா

பாதாள அறைகளுடன் இலங்கையில் சித்ரவதைக் கூடங்கள்: ஐ.நா.குழு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு -சேனா­தி­ராஜா

  • வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்

ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை பழச்சாறு பாட்டில் குண்டுகளால் வீழ்த்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன்

பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அவதானம்:யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச வீடியோ பார்த்த மாணவிகள்

யாழ் நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உ

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க அங்கீகாரம்

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வாகனக் குழல்களை அகற்ற நடவடிக்கை

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி

திருகோணமலை வதை முகாமை பார்வையிட்டோம்! ஐ.நா நிபுணர்கள் குழு


காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலான எதிர்பார்ப்பு உரிமைகளை, பெற்று கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக

நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், தமிழ் ஊர்களின் பெயர்களையும் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெ
Selva Nathan விக்கி தனது சொந்த மருமகனை சிறப்பு ஆலோசகராக போட வேண்டும் என அடம் பிடித்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கிடைக்க வேண்டிய திட்டம் வடக்கு மாகாண சபைக்கு கிடைக்க வில்லை. ஆதரமாக ஐக்கிய நாடுகள் சபையின்

அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! - இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம்

ட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள்

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான போரில் குதிக்கின்றார்!!

கனடா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்தும் என்ற அண்மைய முடிவிற்கு மாறான முடிவுகளை

பாரிஸிற்கான விமான சீட்டுக்கள் மாற்றியமைப்பு : எயர் கனடா அறிவிப்பு

BBBBBB
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வாடிக்கையாளர்கள் விரும்பினால்

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள்,

தமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள்-மதுரை கருத்தரங்கம்.

12273677_1199833493367441_5404933989086222113_o-620x413
நவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திருவள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத்

மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”விக்கினேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய

அரசுக்குக் கைதிகள் வழங்கிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ளவும் : செல்வம் எம்.பி

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில்

ழு வயது சிறுவனைப் பாலியலுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

ஏழு வயது சிறுவன் ஒருவனைப்  யன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட  வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை

சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்


சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18 நவ., 2015

கேரள 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது!

கேரளாவில் 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : ஈபில் கோபுரம் ஒளியூட்டம் சுவிஸ் பாரளுமன்றின் முன்னேயும் இவ்வாறு கடந்த திங்கள் நடந்த



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபில் கோபுரம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் பதில் மனு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில்

பாரிஸில் துப்பாக்கிச் சண்டை - பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை - 2 பேர் கைது



கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள்

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் நாய்


 பாரிசில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர்

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள நாடறிந்த பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்

ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது கடும் தாக்குதல்!

இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல்

பாரிஸ் சுற்றி வளைப்பில் காவல்துறையினருக்கு சூடு பலத்த காயம்

அதிகாலை நான்கு இருபதுக்கு பிரான்சின் இரண்டு விசேச படைபிரிவுகள் தாக்குதல் பகுதிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அருகே  நிலைஎடுத்திருந்தனர் கட்டிடத்தின் உள்ளே

பழிக்குப்பழி...ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன்

நிறைவேற்று அதிகாரம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின்

பரிஸ் சென்ட் டென்னிஸ் சுற்றிவளைத்து துப்பாக்கி சூடு நேரலை


முள்ளி வாய்க்காலில் குறுகிய நாட்களில் லட்சம் பேரை கொன்று குவித்த போது,தெருத்தெருவாய் மக்கள் கடும் குளிரிலும் மழையிலும்

பாரிஸ் சென்ட் டெனிஸ் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள செய்ன் டெனிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்; வேலைவாய்ப்பு வழங்கப்படும் : ஓ.பி.எஸ்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களுக்கு

பெண் மேயர் அனுராதா சுட்டுக்கொலை - கணவரும் பலி : ஆந்திராவில் பரபரப்பு ( படங்கள் - வீடியோ

பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தின் முன்னால் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலை, தொடர் இழுபறி நிலையாக நீடித்து வரும் நிலையில், இவ்விவகாரத்தினை

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிசார்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்


காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பொலிசார் இலஞ்சம்

ரசியல் கைதிகளுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீராகாரம் வழங்கினர்.

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாட்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

ஜெர்மனியிலும் குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் உதைபந்தாட்டப்போட்டி நிறுத்தப்பட்டது



ஜெர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனும் அச்சுறுத்தல் காரணமாக ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து

அமைச்சரவைக்கு வரும் ஐ.நா. தீர்மானத்துடன் உடன்படக்கூடிய யோசனைகள் ஜனாதிபதி

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள யோசனைகளில் கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய யோசனையை

17 நவ., 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன”: ரஷ்ய ஜனாதிபதி புடின் பகீர் தகவல் (வீடியோ இணைப்பு)

சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்து வருவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின்

விவேக் ஜெயராமன்... ஜெயலலிதாவின் 'புதிய செல்லப்பிள்ளை

போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும்,

சற்று‬ முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள் ,‎புலனாய்வு_அதிகாரிகளை‬அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார்.

சற்று‬ முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள் ,புலனாய்வு_அதிகாரி

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர்

பாரிஸ் தாக்குதல்:முக்கிய சந்தேக நபர் அடையாளம்?

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய

மூடு டாஸ்மாக்கை மூடு' பாடகர் கோவனுக்கு ஜாமீன்!

"மூடு டாஸ்மாக்கை மூடு' பாடலை இயற்றிய பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! (வீடியோ )

சென்னையில் பெய்த தொடர் மழையால் மன்னிவாக்கம் லக் ஷ்மி நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான

நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம்! உங்களுக்காகப் போராடுவோம்! மகஸின் சிறையில் வடக்கு முதல்வர் உணர்வுபூர்வ உரை...


“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த

மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு!

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும்

16 நவ., 2015

ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன்.. அவரது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்! ஆதாரங்களுடன் சுப்ரமண்ய சுவாமி


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு

ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதித்திட்டம்! அமைச்சர் ஹரின் ஆதங்கம்


ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்

எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன்


சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக

பாரிஸில் பல இடங்களில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ஆரம்பம். பி.பி.சி


பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா ந

கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை


உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சுமந்திரன்

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண

பாரீஸில் தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தினர் அதிரடிக் கைது….! ஐரோப்பாவில் தொடர் தேடுதல் வேட்டை.

பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலவரை அற்ற உண்ணாவிரதத் தொடர்

**
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற

பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சராமரி குண்டு வீச்சு! ( வீடியோ)

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத்

மழை வெள்ளம்: ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்


பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் பேசிய அவர்,

சென்னை : சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து பத்திரமாக மீட்பு




சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. 

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: ஜெயலலிதா


ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்,

ad

ad