30 நவ., 2013

என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு! இனியாவது அவனை வாழவிடுங்க!- பேரறிவாளனின் தாய்- விகடன் 
1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க.
தமிழகத்திற்கு சென்றுள்ள புலிகளின் செயற்பாட்டாளரை தேடும் இந்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுருவை இந்திய அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனை
அடுத்தாண்டு நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை ஒன்றை கொண்டு வர கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து சம்பந்தன் மிரட்டியதாக அஸ்வர் எம்பி.குற்றச்சாட்டு
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தன்னை மிரட்டும் தொனியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடந்து கொண்டதாக அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகரிடம் முறையிட்டார்.
தமிழகத்திற்கு சென்றுள்ள புலிகளின் செயற்பாட்டாளரை தேடும் இந்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுருவை இந்திய அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் உதைபந்தாட்ட போட்டியில் சூதாட்டம்: 3 வீரர்கள் உட்பட 6 பேர் கைது


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் சிக்கினார்கள். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள், தரகர்கள் கைது செய்யப்பட்டது பெரும்

மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது வட மாகாண மக்களுக்கு ஏமாற்றம் தரும் செயல்

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளாதமை வட மாகாண மக்களின் கனவுகளுக்கு மாறான செயலாகு
வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு

99 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேறியது

2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்

கூட்டமைப்புக்கு அமைச்சர் பசில் அழைப்பு
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு
எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்
எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போலீசார் கண்காணித்த இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு
 


குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக

29 நவ., 2013

வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரானவர்களின் தகவல்கள் திரட்ட புதிய புலனாய்வுப் பிரிவு
இலங்கை அரசாங்கம் அரச புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்.) மற்றும் இராணுவ புலனாய்வு சேவை ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்த புலனாய்வாளர்களை கொண்ட புதிய புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையுடன் 13வது திருத்தம் பற்றிய இந்தியாவின் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து
மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா நடத்தும் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என்று புகழாரம் சூட்டுகிறார் ஜிப்ரி
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரைச் சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட முடியாது! இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
இந்தியாவிற்கான இலங்கை தூதர், பிரசாத் காரியவசம், இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட தடை கோரிய மனுவை, மதுரை மேல் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்! கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல்)  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டம் என்ற இலங்கை சார்பு ஆவணப்படம்! ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது
இலங்கை தொடர்பில் இறுதிக்கட்டம் என்ற பெயரிலான ஆவணப்படம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக திரையிடப்பட்டது. பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது 
"நான் நோர்வே வந்து சேர்ந்திருக்கிறேன்" வ.ஐ.ச ஜெயபாலன்:-

வ.ச.ஐ.ஜெயபாலனின் சுய அறிக்கை .என்ன நடந்தது எனக்கு ?
நவம்பர் 6ம் திகதி அம்மாவின் நினைவுதினம். நவம்பர் 8ம் திகதி பின்வரும் சேதியை என் முகநூலில் வெளியிட்டேன்.
''இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம்.
சவூதி அரே­பி­யா­வா­னது போதைவஸ்தை கடத்தி வந்த குற்­றச்­சாட்­டில் பாகிஸ்­தா­னி­யர் ஒருவ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தலையை வெட்டி மரண­­தண்­டனை நிறை­வேற்றியுள்­ளது.
 பெரு­ம­ளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரே­பி­யா­வுக்கு கடத்த முயன்­ற­தாக அந் நபர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.