ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspxஎன்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்! தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை! சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை! ஐ.தே.கட்சி வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.
சீமான் மீது தரக்குறைவான பேச்சு : எச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு
கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில், பெரியார் மற்றும் சீமான் குறித்து தரக்குறைவாக பேசியதாக, கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் அனுசரணையில் கற்பக விநாயகர் ஆலயத்தில்
ஜெ.வுக்கு தண்டனை வழங்கியிருக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கெதிரான அப்பீல் வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஜெ. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
ஐ.எஸ் தலைவரின் மனைவி- மகன் கைது: சுற்றிவளைத்த இராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரின் மனைவி மற்றும் மகனை லெபனான் நாட்டு இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து
நட்சத்திர தம்பதி குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா? அதிர்ச்சியில் திரையுலகம் : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குன
அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம்
அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.