-

2 டிச., 2014


பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வர்த்தகர்களின் நிதியுதவியூடாக யாழ். வணிகர் கழகத்தினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 30 குடும்பங்களுக்கு
வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
 இதில் பருத்தித்துறை, வேலணைப் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 30 பேருக்கே இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.





ad

ad