
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் அனுசரணையில் கற்பக விநாயகர் ஆலயத்தில்
ஆதரவில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழாவில் திரு.சி.ஸ்ரீதரன் பா உ கலந்து கொண்டு சிறப்பித்தார்.ஒழுங்கமைப்பு -அ .சண்முகநாதன் ( படங்கள் )