புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014

பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: கோஹ்லி, கிளார்க் உட்பட பலர் பங்கேற்பு (வீடியோ இணைப்பு)

பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசிவருகின்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லி உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வழியனுப்பு நிகழ்வில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் கோஹ்லி, மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் ஆகியோர் உள்பட 5000 பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அணித்தலைவர் கிளார்க் உள்பட அனைத்து வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

ad

ad