உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது
-
14 ஏப்., 2016
புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார் அமைச்சர் ஐங்கரநேசன்!
எண்ணிய கருமம் யாவும் திண்ணமாய் கைகூடி - ஈழ மண்ணில் நம்தமிழர் வாழ்வு வண்ணமாய் ஒளிரட்டும் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்.
கைபேசி ஊடாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி புதுவருட வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு கையடக்கத் தொலைபேசி குறுந்தகவல் ஊடாக தமிழ், சிங்கள சித்திரைப் புதுவருட வாழ்த்து செய்தி
பரிசுப் பொருட்களை கைவிட்டுச் சென்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்
முல்லைத்தீவில் மக்களின் காணிகளில் 9 விகாரைகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது பௌத்த விகாரைகள் படையினரின் உதவியுடன் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக
ஜெயங்கொண்டத்தில் குரு, சிதம்பரத்தில் அருள்: பா.ம.க 2வது வேட்பாளர் பட்டியல்
எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள்
தேமுதிகமுதல் மற்றும் 2வது, 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் - முழு விவரம்
திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கலைஞர் இன்று மாலை வெளியிட்டார். திருவாரூர் தொகுதியில் கலைஞர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்க்கும் சரத்குமார்
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்) போட்டியிடுகிறார். இந்த நிலையில்
பிரபலங்கள் மோதும் கடலூரில் கடும் போட்டி
முதல் முதலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
புத்தாண்டில் தமிழர்களின் கனவு மெயப்பட வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா
பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வும் புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும்
வீரவன்ஸவுக்கு கசந்தாலும் ரணிலின் மருந்து சிறந்தது: ஹரின்
விமல் வீரவன்ஸ போன்றவர்கள் கசப்பாக இருக்கின்றது என கூறினாலும் மருத்துவர் ரணிலின் மருந்து மிகவும் சிறந்தது என அமைச்சர் ஹரின்
இலங்கையை தாக்க இருக்கும் ஆபத்து! காலநிலையில் மாற்றங்கள்
எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தினால் இலங்கை உட்பட தென்னிந்தியாவிலும் வெள்ள அனர்த்தம்
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் இலங்கை வங்கி கிளை-3 வாடிக்கையாளர்கள் மட்டுமே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளை தொடர்பில்
13 ஏப்., 2016
ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு
தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின்
ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்? குஷ்பு
கட்சி மேலிடம் அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான
விஜயகாந்த் தலைமையில் தொகுதிகளை அறிவிக்க முடிவு
தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க.,
மக்கள் தேமுதிகவுக்கான தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக தலைவர் கலைஞரை, மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
குணமடைந்ததை உறுத்திப்படுத்தாமல், கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறாமல் மாலிங்க விளையாட முடியாது
காயத்திலிருந்து பூரண குணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தாமல், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியைப் பெறாமல் லசித் மாலிங்க ஐ.பி.எல்
ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் வடமாகாண முதல்வர்
வடமாகாண முதவல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து
நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்: தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்
நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்நல்லவர்கள் அனைவரும் தங்கள்
மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை – துமிந்த
சுதந்திரக் கட்சியின் தலைமையில் இம்முறை காலியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத
300 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை பின்வாசல் வழியாக வழங்க முயற்சி! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
00 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை சட்டத்துக்குப் புறம்பான வழியில்வழங்குவதற்கு கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக
கீரிஸில் இருந்து இலங்கையர்கள் நால்வர் துருக்கிக்கு நாடு கடத்தல்
சர்ச்சைக்குரிய குடியேறிகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கீரிஸின் இரண்டு தீவுகளில் இருந்து, நான்கு இலங்கையர்கள் துருக்கிக்கு
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான ஒன்று கூடல்
பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்கு
தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன்
கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை
மாநிலங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை-மகிந்த ராஜபக்ச
மாநிலங்களை அமைத்து இணைப்பதற்கும்,பிரிப்பதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,
வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரனாகிய இலங்கைத் தமிழர்!
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை
இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!
ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்
12 ஏப்., 2016
தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி; 23ந்தேதி பிரசாரம் தொடக்கம்
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்க லுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேமுதிக அலுவலகத்தில் 2வது நாளாக தொகுதிப்பங்கீடு ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள்
பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா
ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும்
தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,
ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.
பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய
குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து
அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக்
கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.
11 ஏப்., 2016
உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்
11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம்
கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்
புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!
அம்பலாங்கொட, ரயில் கடவையில் நேற்று முன்தினம்
கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?
இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து- உயிர் தப்பிக்க போராடிய பயணிகள்! (வீடியோ)
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப
கலைஞரை விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியாது...! ' -பரபரக்கும் பீட்டர் அல்போன்ஸ்
" மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா உடன்பாடு வைத்துக் கொண்டது கட்சியின் நலனை முன்னிறுத்தித்தான். இதனை ஏற்காதவர்களைப்
கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி
கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது
மட்டு.பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்துக்கு இணக்கம்
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல்
சமஷ்டி தீர்வுக்கு ஜேர்மன் ஆதரவு! கூட்டமைப்பிடம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவிப்பு!
இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டியைத் தீர்வாக முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மன் அரசு
முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன்
முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஒருவரை தொடர்ந்தும் முட்டாளாக்க முடியாது! விக்கியை எச்சரிக்கும் சுவாமிநாதன்
வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட்டில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4பந்துவீச்சாளர்களும் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அற்புதம்
ஐபிஎல் 9வது கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
10 ஏப்., 2016
www.pungudutivuswiss.com லங்காசீ என்னும்இணையதளம் எமதுசெய்தியை பிரதி பண்ணிபிரசுரித்தமைக்காக மன்னிப்புகோரிஎழுதிய மின்னஞ்சல்இது Lanka See 14. März வணக்கம் எங்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இத்தகவல் சமூக நலன் கருத... 1 10 15. März வணக்கம் எமது மின்னஞ்சலுக்கு நீங்கள் வழங்கிய பதில் ஏற்றுக் கொள்ளகூடியது அல்ல .... 1 10 15. März http://www.pungudutivuswiss.com/2015/02/blog-post_151.html Lanka See 5. Apr. (vor 5 Tagen) an mich Tamilisch Deutsch Nachricht übersetzen Deaktivieren für: Tamilisch வணக்கம் எங்களை ஈன்ற தாய் மண்ணே உன் முதுகில் வரைந்த “அ “வரிகளால் தான் நாங்கள் உயர்வடைந்தவர்கள் ஆனந்தத்தில் ஆடி விளையாடிய நம் மண்னை மறந்து விடலாமோ..? நம் மண்ணின் மகிமையை உலக்கு காட்டிய செய்தி தங்களுடைய இணையத்தில் பிரதி பண்ணி எங்களுடைய இணையத்தில் பதிவு செய்ததாக கூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.. தற்போது அச் செய்தியினை எங்களுடைய இணைய தளத்தில் இருந்து அகற்றி விட்டோம் இருப்பினும் தாங்கள் கேட்டுகொண்டதுக்கு இணங்க அது உங்களுடைய சொந்த செய்தியாக இருப்பின் அது தவறுதலாக நடந்த சம்பவம் ஆகையால் அதனை மன்னித்து அத் தகவலினை இத்தோடு விட்டு விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். Zum Antworten oder Weiterleiten hier klicken லங்காசீ என்னும்இணையதளம் எமதுசெய்தியை பிரதி பண்ணிபிரசுரித்தமைக்காக மன்னிப்புகோரிஎழுதிய மின்னஞ்சல்இது நாங்கள் ஒன்றும்எம்மண்ணைமறந்துவிடவில்லைநீங்கள்செய்கிறதிருட்டு வேலைகளுக்குஏன்மண்ணை சாட்சிக்குஇழுக்கிறீர்கள் இப்படியும்ஒருபிழைப்பா உங்களுக்கு உங்கள்மீது நாங்கள் குறைசொல்லவில்லை ஏவியவன்மீது தான் குற்றம் இந்தவசனங்களைஉங்கள்எசமாநிண்டம் கேட்டால்நன்றாகஇருக்கும்
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: 'ஜனனம்' வார இதழ் கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று வார இதழ் ஒன்று நடத்தி
ஆயுர்வேத வைத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி – 3 பெண்கள் கைது
வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவு சுற்றிவளைத்த பொலிஸார்
கேரளா கோவில் தீ விபத்தில் 102 பே உயிரிழப்பு
கேரள மாநிலம் கொல்லம் நகரை அடுத்த பரவூர் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது 10 ஆயிரம் பக்தர்கள்
மக்கள் தேமுதிக': புதிய கட்சியை தொடங்கினார் சந்திரகுமார்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் மக்கள்
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு - யாழ்ப்பாணம் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்
இதில் எம்மோடு இணைந்துகொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, பசுமைத் திருகோணமலை ( Green Trincomalee), நவசமசமாசக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் அகியோருக்கு எமது நன்றிகள்
ஆறாவது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கற்க கசடற
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
எழுமையும் ஏமாப் புடைத்து.”
என்ற வள்ளுவனின் கூற்றுக்கு இணங்க, ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும்
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்படும் ஒப்பந்தங்களில் தமிழ்பேசும் மக்கள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளன- இரா. சம்பந்தன்
“செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் மக்களுக்கானவை என்று
உங்களால் நான், உங்களுக்காக நான் : ஜெயலலிதா பிரச்சாரம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி தொடருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என முதல்வரும், அதிமுக
9 ஏப்., 2016
கட்டார் விமான நிலையத்தில் இளைஞர் கைது ; நண்பனின் பெற்றோர்களால் வந்த வினை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கட்டாரில் புதன் கிழமை
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்!' - தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெ. அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று
சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் இன்று தொடக்கம்
சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
சென்னையில் உள்ள 20 தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவதுடன், தேர்தல் அறிக்கையும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா அணி முதலிடம்
இங்கிலாந்து 10,சுவிட்சர்லாந்து 14,பிரான்ஸ் 21,ஸ்வீடன் 36,டென்மார்க் 45,இத்தாலி 15,இந்தியா 162,இலங்கை 187.சர்வதேச கால்பந்து அணிகளின்
தே.மு.தி.க.அலுவலகத்தில் வாசன்-மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜகாந்துடன் சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்த லில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-. எந்த அணியில் இடம்பெறும் என்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.த.மா.கா.வை கூட்டணி யில் சேர்க்க சம்மதித்த அ.தி.மு.க., அந்த கட்சிக்கு 8 தொகுதிகள்தான் தரப்படும் என்றது. அது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள
மதுரை மேயர் ராஜினாமா
மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேயர் ராஜன் செல்லப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
திமுகவின் பி-டீமில் இணைந்துள்ளார் வாசன்: இளங்கோவன்
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது.
தேமுதிக, மக்கள் நல கூட்டணி, த.மா.காவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம்?
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. இதில் தேமுதிகவுக்கு 100, மதிமுகவுக்கு 30, சிபிஐ கட்சிக்கு 26,
பலவீனமடைகிறதா தேமுதிக?
திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
தேமுதிக கட்டாயம் எங்கள் கூட்டணியில் இணையும், பழம் கனிந்து விட்டது, பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்பன போன்ற திமுகவின் அறிவிப்புகள், தொண்டர்கள் மத்தியில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. பாபா, கோச்சடையான், லிங்கா திரைப்படங்கள்போல, அந்தப் பெரிய எதிர்பார்ப்பு, பொசுக்கென்று போய்விட்டது.
தேமுதிகவைப் பொருத்தவரை, ஆரம்பம் முதலே திமுகவுடன் கூட்டணியா இல்லையா என்பதில் இரண்டு கருத்துகள் இருந்து வந்தன. பெரும்பாலான சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்களும் திமுகவுடன் கூட்டணி அமைந்தால் கூடுதல் இடங்கள் கேட்டுப் பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இவர்களில் பலரும், பதவி சுகத்தை அனுபவித்து விட்டவர்கள்.
அதே நேரத்தில், விஜயகாந்தும் சரி, அவரது மனைவியும் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதாவும் சரி, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர். அதிமுகவுடனான உறவு முறிந்தது முதல், தேமுதிக உறுப்பினர்கள் பலரும் திமுகவுடன் நெருக்கமாகி விட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவில் ஐக்கியமாகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவார்கள் என்பதை விஜயகாந்த் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.
திமுகவுடன் கூட்டணி இல்லை என்றது முதல் தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், ஒருசில முக்கியமான மாவட்டச் செயலாளர்களும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்கள் என்பதை தேமுதிக தலைமை எதிர்பார்த்தது. அதனால்தான், “நீங்கள் எம்.எல்.ஏ.வாவது முக்கியமா, கேப்டன் முதல்வராவது முக்கியமா?” என்கிற கேள்வியை பிரேமலதா எழுப்பினார்.
“தேமுதிகவைப் பொருத்தவரை இந்த எம்.எல்.ஏ.க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சார்ந்த இயக்கமல்ல. எப்படி அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தேமுதிகவில் எங்கள் தலைவர் விஜயகாந்த். அவர் ஒன்று. மற்றவர்கள் சைபர், இந்த ஒன்றுடன் சைபர் சேர்ந்தால் மட்டும்தான் அவர்களுக்கு மரியாதை. இவர்கள் வெளியேறுவதால், கட்சியின் தொண்டர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, இவர்களது துரோகத்தால் கட்சி பாதித்துவிடக் கூடாது என்று மேலும் வெறியுடன் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். நல்லவேளை நாங்கள் திமுகவின் துரோகத்திற்கு பலியாகாமல் தப்பித்தோம்” என்கிறார் தேமுதிகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மலர்மன்னன்.
“தங்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்ட விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சிதைப்பது என்பதில் திமுக குறியாக இருக்கிறது. அது, தேமுதிகவுக்கு அனுதாபத்தை அதிகரிக்கிறதோ இல்லையோ, விஜயகாந்த் திமுகவுடன் சேர வேண்டாம் என்று எடுத்த முடிவு சரிதான் என்கிற தோற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டுவேலன்.
எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து பிரிந்து அதிமுக தொடங்கியபோதும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியபோதும், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திமுக தூண்டிய சரித்திரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தேமுதிகவினர்.
ஆனால், அந்த முயற்சியால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பலவீனப்படவில்லை என்பதையும், தொண்டர்கள் அவர்களைவிட்டு அகலவில்லை என்பதையும் கூறி, அதேபோல தேமுதிகவோ, விஜயகாந்தோ எந்தவிதத்திலும் இதனால் பலவீனப்படப் போவதில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
தேமுதிகவின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்கிற சர்ச்சைக்கு இப்போது முற்றுப்புள்ளி
மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?
இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும்
10ம் தேதி ஆலோசனைக் கூட்டம்: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட 10 பேர் கூட்டறிக்கை
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்ளிட்ட 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்!
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜேர்மன் அரசு பூரண ஆதரவு
கடந்த சில தசாப்தங்களாக ஜேர்மன் அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்காக செய்து வரும் அளப்பெரிய பங்கிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை?
ர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்
தீர்மானங்களையே ஏற்காதவர்கள் திட்டமுன்வரைபை ஏற்பார்களா? கூட்டமைப்பின் தலைமையை நொந்து பிரதி அவைத்தலைவர் கேள்வி
வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல்
8 ஏப்., 2016
பனாமா ஆவண கசிவு! பிரித்தானிய பிரதமரும் சிக்கினார்
வரி ஏய்ப்பு மற்றும் கடல் கடந்து சொத்து சேகரிப்பு தொடர்பில் பனாமா பேப்பர்ஸ் எனும் ஆவண கசிவினால் உலக நாட்டுத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. |
7 ஏப்., 2016
வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால்
ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி
ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. |
பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்
உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில்
விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசினார்
கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம்.
விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்
விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்
ஜெ., பிறந்தநாள் பரிசு விசாரணை - நாகேஷ்வரராவ் வாதம்
ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில், ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.
திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை. ஒரு தொகுதி கூட ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)