மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.
பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
08.04.2016 வெள்ளிக்கிழமை அன்று மாவீரர் துயிலும் இல்லக் காணியின் முழுப்பெறுமதியான 14 லட்சம் பவுண்கள் செலுத்தி காணி வாங்கப்பட்டுள்ளது. இக்காணி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.