புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2016

ஜெயங்கொண்டத்தில் குரு, சிதம்பரத்தில் அருள்: பா.ம.க 2வது வேட்பாளர் பட்டியல்



எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும்  45 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 72 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்படுகிறது. அந்த பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 





ad

ad