சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள் நேற்று முதல் தொகுதிப்பங்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 2வது நாளான இன்று மாலைக்குள் தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.