புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஏப்., 2016

பிரபலமான பலம் மிக்க மெஸ்ஸி அங்கம் வகிக்கும் பார்சலோனா ஐரோப்பிய சம்பியன் லீக்கில் வெளியேறியது

உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று  ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது
 அதிர்ச்சி மிக்க செய்தியாகும் . பலம் மிக்க நட்சத்திர வீரர்களை கொண்ட  மெஸ்ஸி,நெய்மார்  ,  சுவாரெஸ் ஆகிய வீரர்களைக் கொண்ட முன்னணி தாக்குதல் அணியான பார்சலோனா  அதே இஸ்பெயின் நாட்டை சேர்ந்த  அட்லேடிகோமட்ரிடம் இன்றைய   மீள்  விளையாட்டில் 0/2 என்ற  ரீதியில் தொற்றமையால் மொத்த கொள் அடிப்படையில் 2.. 3 என்ற ரீதியில்  தோற்று வெளியேறியது தொடரும் அரை இறுதி ஆட்டங்களுக்கு  பயேர் ன் மியூனிச்  , அடேலேடிகோ மாட்ரிட்  ரியால் மாட்ரிட், மன்செஸ்டர் சிட்டி ஆகியன  முன்னேறி உள்ளன  எதிர்வரும் வெள்ளி பகல்  11  மணிக்கு   அடுத்த போட்டிக்கான  ஜோடி  சேர்க்கும்  சீட்டிழுப்பு  நடைபெறும்