புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2019

கொடிகாமத்தில் பெண்னை கடத்திய குற்றவாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக்

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டோம்- மாவை

தமிழ்தேசிய கூட்டமைப்பே எதிர்க்கட்சி தலைவர் பதவியை தூக்கி எறிந்தது. அதற்காக நாங்கள் போராட்டங்கள் நடாத்தப்

சம்பிக்க கிளிநொச்சிக்கு விஜயம்!

பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று கண்டாவளை

நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019ஆம் ஆண்டும் எதிர்பார்க்கிறது-வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு

2 ஜன., 2019

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின்

டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - மாவை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப்

மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு

புதூர் காட்டினுள் சுற்றிவளைப்பு?

வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது

ஐ ரி ன் (ITN)தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள்

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் நுளைய சந்திரிக்காவிற்கு தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா

மைத்திரியின் நிவாரணம் கிளிநொச்சியில்?


வெள்ளம் பாதித்த வன்னி மக்களிற்கு 2019 புத்தாண்டுப் பரிசாக கிளிநொச்சிக்கு வெள்ள நிவாரணத்தை மைத்திரி அனுப்பி

1 ஜன., 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர்

வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்


வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்



நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை - குமார வெல்கம

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட பாராளுமன்ற

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால்

31 டிச., 2018

புலிகளை அழித்த எமக்கு ஊழல்வாதி ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்லமஹிந்த ராஜபக்

“பலம்மிக்க அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர்

வடக்கு போக்குவரத்துச் சபை வெள்ளி முதல் பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும்

கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ சச்சிதானந்தன்

வட மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு


அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால

கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு-வவுனியா

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய

நிவாரணப் பொதிகளுடன் கிளிநொச்சிக்கு இரண்டு தொடரூந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து

சந்திரிக்கா தலைமையில் சு.க எம்பிக்கள் அணி உருவாகிறது

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் விரைவில் ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிக்ககூடும் என

தற்போதைய உடனடி செய்தி ஆளுநர் கூரே பதவிக்கு ஆப்பு .நன்றி போயிட்டு வாங்கோ

மைத்திரிக்கு எதிராக மகிந்த ஆட்களோடு ரகசிய கூடடம்
ஓரிரு நாட்களுக்கு  முன்னர்  மகிந்த தரப்பு

ஆளுநர் .,இராணுவத்தளபதி வரிசையில் பாலிதாவின் திருவிளையாடல் அண்மிக்கும் தேர்தலுக்காக வாக்குவங்கியை உருவாக்க அமைச்சர் பாலிதவின் தந்திர விளையாடடா ? இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?

இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?
சில மாதங்களின் முன்னர்  மாற்றலாகி

30 டிச., 2018

காணி விடுவிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்

வடக்கில் விசேட தேவையுடைய மாணவர்கள் அதிகம் – ஆசிரியர்கள் பற்றாக்குறை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் கடந்த
உயர்தரம் சில சாதனைகள்
கிளிநொச்சி மாவடடம் கலைப்பிரிவு -சுத்தானந்தன்திகழினி 2 A,1B1ஆம் இடம்
வவுனியா வணிகம் துரைராஜ்   யுவதீஸ்வரன் 1 ஆம் இடம்
மடடக்களப்பு வின்சன் கல்லூரி 12  மாணவர்கள்
மைக்கேல் கல்லூரி 19 மாணவர்கள்
காத்தான்குடி மத்தியகல்லூரி 50 மாணவர்கள்
திருகோணமலை சாஹிரா  கல்லூரி  சாதனைகள்
9 மருத்துவத்துறை ஒரு பொறியியல் துறை  தெரிவு
 பெயர்  மாவடட ரீதியில் இடம்
சாமா 4
ஹாஷினி 6
ஜெசிந்தா 9
சாயிதா 14
சுக்ரா 15
சம்ரா 16
நுஸா 17
ஹம்ஸா 18
சிம்ரா 22
இவர்கள் மருத்துவத்துறை

ஹபில் 3  பொறியியல் துறை


உயர்தர பெறுபேறுகளில் வடமாகாணம் வீழ்ச்சி 
இந்த தடவை வடமாகாணம் தேசிய ரீதியில்  முன்னணி இடங்களை பிடிக்கவில்லை மாவடட ரீதியில் மட்டும் பெட்ரா பெறுபேறுகளில் இவை  முன்னிடம் 
கலை -சாவகச்சேரி இந்து சிங்கராசா நிலக்சனா 
வர்த்தகம் -யாழ் இந்து மகளிர் எஸ் -சாம்பவி 
உயிரியல் - ஸ்கந்தா ரவிச்சந்திரன் கலக்சியா 
பெளதீகம் விஞ்ஞானம் - சண்முகராசா சஞ்சித் 

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் மூவர் முதலிடம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ் மொழி முலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில், வடக்கு மாகாணத்தில் பௌதீக விஞ்ஞான

விசாரணைக்குழுவிற்கு புதிய தலைவர்?

இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட

29 டிச., 2018

மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்


மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்ஆஸ்திரேலியாவுக்கு

சம்பந்தனை தவிர வேறு எவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்றக முடியாது-மனோகணேசன் .


தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள்

தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக

முஸ்லிம் அரசியல்: மூன்றாவது அணி?

அரசியலைப் பொறுத்தமட்டில், தமது தேவைக்கு ஏற்ற வடிவில், தீர்மானிக்கும் சக்தியொன்றைத் தாமே சிருஷ்டித்து,

கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை: உறுதிசெய்தார் சுமந்திரன்

இரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவுக்குள்!

2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சம்மந்தன், சுமந்திரனுக்கு ஆப்புவைத்த ரணில்; நம்பிய தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றம்!

சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை

அமைச்சு பங்கீடு முடிந்தபடில்லை?

கொழும்பு அரசியலில் அமைச்சுக்களின் பங்கீடு இன்னமும் முடிந்த பாடாகவே இல்லாதுள்ளது.அவ்வகையினில்

வருகின்றது சுமந்திரனின் தீர்வு:ஏப்ரல் 4ம் திகதியாம்?

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது,

வடக்கில் காவல்துறையின் சட்டவிரோத கைதுகள் தொடர்கின்றது?

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன்,

திடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ மருத்துவமனை பிரமாண பத்திரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக மருத்துவர் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை நடத்த

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறுகிறது மலையக மக்கள் முன்னணி


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள்

இலங்கை பொலிசார் குறித்து வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்


நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலீசார் குறித்து மிகமோசமான பதிவுகள் கிடைக்கப்

சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!


கலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

பிரதமரின் இன்றைய வடக்கு விஜயத்தின் போது டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை


கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா

வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல்


கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும்

அரசியலமைப்பை மீறிய சுமந்திரனின் பதவி பறிபோகும் அபாயம்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன்

28 டிச., 2018

எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்படும்" சுதந்திர கட்சி செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்துக்குள் எதிர்க்கட்சி

7 கோடி மோசடி செய்த சண். குகவரதனுக்கு, அமைச்சர் மனோ கணேசன் கடிதம்.

ஏழு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை

ஹெலியில் ரணில்:முன்னாலே கூட்டமைப்பு?


வடக்கில் ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வெள்ளப் பாதிப்பு இமாலயமாகிறது!

வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்

27 டிச., 2018

அனைத்து நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டு!

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் நேற்று

சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இளம் பெண்கள் இருவர் செல்வதற்கு நேற்று (24) முயன்றதால், அப்பகுதியில் பதற்றம்

முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் சுமந்திரன் எம்.பி?

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்

ரணில் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக சிறிலங்கா

இழுத்து மூடப்பட்டது சுதந்திரக்கட்சி அலுவலகம்

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை
புங்குடுதீவு ஊரதீவு தெருவெங்கும் மின்னொளி
வணக்கம் உறவுகளே
எமது கிராமத்திற்கு இரவுப்பொழுதில் ஒளியூட்டும் முயற்சியை முதன் முதலில் செயற்படுத்தி எமது பிரதேச சபை

அமமுகவினர்களை சேர்த்து கொள்ள தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: எடப்பாடி பழனிச்சாமி

தினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார்

இராணுவ முன்பள்ளி:வக்காலத்து வாங்குகின்றார் ஆளுநர்

இலங்கை இராணுவத்தின் பிரிவான சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை

வருகின்றார் ரணில்:திண்டாடுகின்றார் கூரேபதுங்கிக்கொள்வதா என திண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.!

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் கிளிநொச்சிக்கு விஐயம் செய்யவுள்ள நிலையில் அவரை

இழப்பீட்டு நிவாரணத்தில் 25 ஆயிரத்தை களவாடிய கிராமசேவகர் - யாழில் சம்பவம்

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண்டும் என கூறி குடும்ப

குகவரதன் கைது:மகிழ்ச்சியில் மனோ

மனோ கணேசனின் ரணில் அடிமைத்தனத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி வந்த பொறியியலாளர் சண் குகவரதன் கைதாகியுள்ளார்.

26 டிச., 2018

உடுத்துறையில் சுனாமி ல் நினைவாலய நினைவேந்த

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக

மன்னிப்புக் கோரினால் அமைச்சுப் பதவி

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக்

24 டிச., 2018

வெள்ள அனர்த்தம் - 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்

கூப்பிட்டது கூட்டமைப்பு: ஓடோடி வந்தார் அமைச்சர்!

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின்

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து

23 டிச., 2018

முல்லைத்தீவிலும் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1400 குடும்பங்கள் வெள்ள அனர்த்தங்களால்

வன்னியை உலுப்பிய வெள்ள அனர்த்தம் - 6 ஆயிரம் குடும்பங்கள் முழுமையாக பாதிப்பு

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து

வன்னியை உலுப்பிய வெள்ள அனர்த்தம் - 6 ஆயிரம் குடும்பங்கள் முழுமையாக பாதிப்பு

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 3

சம்பந்தனிடம் செயலகம் - வெளியேற மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவ

இந்தோனேசியாவில் சுனாமி அனர்த்தம்! 222 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் நேற்றிரவு மேற்கு ஜாவா தீவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் என்ற மலையில் எரிமலை வெடித்துச்

வெள்ளத்தில் மூழ்கியது கண்டாவளை பிரதேச செயலகம்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதால் ஆவணங்;கள் மற்;றும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார்

21 டிச., 2018

போதை கலந்த இனிப்பு பண்டங்கள் மீட்பு-ஓமந்தை

வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், சட்டப்படியான அடுத்த தீர்மானத்தை அனுப்பி கையெழுத்திடவைக்கவில்லை!


மூடி சீல் வைத்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டிருக்கும் நிலையில், நிரந்தரமாக அதனை

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு-

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பளைப் பகுதியில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் இன்று

கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராகப்

16 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் ரொறன்ரோவில் உள்ள தேவாலய போதகர் மீது குற்றச்சாட்


ரொறன்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றின் 51 வயதான போதகர் மீது பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக

போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

20 டிச., 2018

எது வடடாரபேதம் --.அப்படி எதுவுமேயில்லை  -ஒரு அலசல் கட்டுரை
புங்குடுதீவு  என்னும்   ஒரு பெரிய  ஊரில்

பூட்டை உடைத்த நடிகர் விஷால் திடீர் கைது- நடிகர் மன்சூர் அலிகானும் காதானார்

கடனில் ஓடிக்கொண்டு இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை, பெரும் அழிவில் இருந்து காப்பாற்றி. பணத்தை

நிதி மற்றும் ஊடக அமைச்சில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினை

ரணிலின் அடுத்த அதிரடி? அடுத்துவரும் நாட்களும் அதிரப்போகின்றன??

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின்

மொரின்யோவை நீக்கியது மன்செஸ்டர் யுனைட்டெட்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், தமது முகாமையாளர் ஜொஸே மொரின்யோவை

தோற்றது டொட்முண்ட்

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், போர்ச்சுனா டுஸெல்டோர்வ்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கான நிதியை அங்கிகரித்துக்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையை நாளைய

ad

ad