20 டிச., 2018

தோற்றது டொட்முண்ட்

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், போர்ச்சுனா டுஸெல்டோர்வ் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் அணி தோற்றது.

அந்தவகையில், இப்பருவகால புண்டெலிஸ்கா தொடரில் இப்போட்டியின் மூலம் முதன்முறையாக பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது. எனினும் புண்டெலிஸ்கா புள்ளிகள் தரவரிசையில் அவ்வணியே முதலிடத்தில் தொடருகிற