முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
2 ஜன., 2019
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது
அமைச்சரவைக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கொளவுள்ளனர்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad