-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

27 டிச., 2018

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் நேற்று ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 443/7 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 106, விராத் கோலி 82, மாயங்க் அகர்வால் 76, ரோகித் ஷர்மா ஆ.இ 63, றிஷப் பண்ட் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/72, மிற்செல் ஸ்டார்க் 2/87, ஜொஷ் ஹேசில்வூட் 1/86, நேதன் லையன் 1/110)

அவுஸ்திரேலியா: 8/0

விளம்பரம்