வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில்அரசு அறிவிப்பு
- சட்டப் பேரவையில் வியாழக்கிழமை உரையாற்றிய ஆளுநர் கே.ரோசய்யா. உடன், பேரவைத் தலைவர் பி.தனபால், முதல்வர் ஜெயலலிதா.
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும்