சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம் நடத்தும் கலைவிழா
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும் அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்
இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று
ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!
வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த
ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்
ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென விளக்கம்
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது
விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும்
தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல்
ஜெனிவாவை திசைதிருப்பவே அரசாங்கத்தின் புலி நாடகங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில் வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் தற்போது காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்