புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014


சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம்  நடத்தும் கலைவிழா 
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும்  அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
திருக்கோணேஷ்வரா நடனாலயத்துடன் இணைந்து நடத்துகின்ற இந்த கலை விழா இன்று சனிக்கிழமை மாலை 2 மணிக்கு  வெகு சிறப்பாக நடைபெற ஏறபாடாகி உள்ளது .விழாவில் பேர்ண் இவேர்டான் லவுசான் ஜெனீவா திருக்கோணேஷ்வர நடனாலய மாணவிகளின் நடனங்கள் ,மற்றும் வாத்திய இசை விருந்து இன்னும் பல கலை நிகழ்சசிகளும் இடம்பெறுகிறன.


நடைபெறும் இடம்

Aula Du Cycle des Coudriers
15A Avenue Joly mont
1209Geneva
தொடர்புகளுக்கு 079 631 29 98,079 199 79 81,078 305 85 38

ad

ad