போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
-
28 ஏப்., 2020
வடக்கில் மாணவர்களும் மாணவிகளும் அபார சாதனை
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020
நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.
2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி
நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி
முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்
கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்
கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
27 ஏப்., 2020
ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார்
கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள
26 ஏப்., 2020
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்லது இன்னுமொரு கொரோனா அலை வீசுமா . சுவிஸின் திடடமிடட கால எல்லை ஊரடங்கில் நாளை மீள் நீடிப்பு மே 11 வரை உள்ளது நாளை அறிவித்தபடி சில வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)