20 மே, 2016

நாளை 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை

வெசாக் தினத்தைமுன்னிட்டு 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.