முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
20 மே, 2016
கனடா ரொறன்ரோவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7ஆவது வருட நினைவு நிகழ்வு!
கனடா ரொறன்ரோவில் கனேடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று புதன்கிழமை மாலை
நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பல முக்கிய உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad