13 செப்., 2016

கண்ணீர் அஞ்சலி

அமரர் தம்பையா நித்தியானந்தன்
புங்குடுதீவு.7
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்