புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2017

புரட்சி பாடகர் சாந்தன் 2.10 மணியளவில் உயிரிழந்ததாக யாழ் வைத்தியசாலை அறிவிப்பு......!!!
தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.
சாந்தனின் மறைவு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் இன்று வெளியாகி இருந்த போதும், யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா்.
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
LikeShow more reactions
Comment

25 பிப்., 2017

சுவிட்சர்லாந்தில்அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

us-tna (4)
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

கீபே சூறாவளி- கோஹ்லி டக் அவுட்! 105 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களில் சுருண்டது.

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளது – மங்கள சமரவீர

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதார்.

இலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி

அடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க

நான் வெளிப்படையாக சொல்கிறேன் ! மிகவும் வேதனையளிக்கிறது – சம்பந்தன்

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம்

பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் ஓ.பி.எஸ்”:அதிமுக பொ.செயலாளர் ஆக திட்டமா?

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட,அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின்

அமைச்சர் விழாவுக்கு வரவேண்டாம் என போலிஸ் தள்ளுமுள்ளு: எம்.எல்.ஏ. வேட்டி அவிழ்ப்பு: கடை அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா

24 பிப்., 2017

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி

தமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும் “ஈ.பி.அர்.எல்.எப்.”., தனக்கென்ன போச்சென்று “புளொட்”. –

இலங்கையில்  தமிழர்களின்  ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய  வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1948 இல்  இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து

மீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்.. எடப்பாடி துணை முதல்வர்.! நடராஜன் வியூகம்?

சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது. ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே

கிளி.பரவிப்பாஞ்சானிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும்

27ல் பிரதமர் - முதல்வர் சந்திப்பு

 நீட் தேர்வு தொடர்பாக வரும் 27ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருப்பதாக கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த்துள்ளார்.

பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை: போலீஸ் வாகனத்தை வழிமறித்து வெட்டி கொன்ற கும்பல்

நெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம்

ஜெ. பிறந்தநாளை ஒன்றிணைந்து கொண்டாடிய ஒ.பி.எஸ்., தீபா ஆதரவாளர்கள்


தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னால்

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

இராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி

23 பிப்., 2017

தினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் தலைமையை ஏற்கமாட்டேன் : தீபக் அதிரடி


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது துணை பொதுச்செயலாளராக அவரது

அமைச்சரவையில் மாற்றம் - நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்!


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.  அவர் வகித்து வந்த இலாகாக்கள்

புலிகளுக்கு எதிராக ஐ.நாவிடம் அறிக்கை : சரத் வீரசேகர

இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி வருகின்ற நிலையில்,

கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு மற்றும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில்

வரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு! பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின் மரணம்வீரவன்சவின் மகன் சாட்சி

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின்

சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி


சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி

முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழந்தார்.

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன

மின்சார ரயிலில் பயணம் செய்த போது, தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களை

ரொறொன்ரோவில் பலத்த மூடுபனி! சாரதிகளுக்கு எச்சரிக்கை

ரொறொன்ரோ பெரும்பாகத்தை இன்று பலத்த மூடுபனி சூழ்ந்திருப்பதால் அபாயகரமான டிரைவிங் நிலை காணப்படும் என கனடா

முழங்காலிடச் செய்து, கை, கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொன்றார்கள், காலில் ஆணி அடித்தார்கள் : யாழ். நீதிமன்றில் சாட்சியம்



22 பிப்., 2017

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் சமூக த்துடன் இணைத்து

வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர் அரசதரப்பு சாட்சியாளராகிறார்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர்

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

கேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய  உழைப்பாளர்

குடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புதிய திட்டம் தொடக்கம்

சுவிட்சர்லாந்தில் குடியேறிகளுக்கான புதிய அதிரடி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை!

கிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின்

நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்

சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த்

கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்





கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர்

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வழக்கு: வீடியோ பதிவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு



தமிழக சட்டப்பேரவையில் நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்ககோரி சட்டமன்ற

21 பிப்., 2017

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்து ள்ளது.

விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரி க்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டுள்ள இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை பணி யில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருமாறு கேட்டுள்ளது.

இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனை வரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவி த்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்களின் விபரங்களை ஐ.நா குழு

ஒ.பி.எஸ்.ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: மா.செ. பேச்சு

தேனி அருகே உள்ள போடி சாலையில் அதிமுகவின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று மாவட்டச்

சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுமதி

நடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்


நடிகை அமலாபால் - இயக்குநர் விஜய் தம்பதிக்கு விவகாரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.  

ன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன்,

இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன்,

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும்

20 பிப்., 2017

முதலாமாண்டு நினைவு கூரல்
மடத்துவெளி,புங்குடுதீவு 8





,மடத்துவெளி .புங்குடுதீவு .8 
கடந்த (02.02.2016) இல்  சிவபதமடைந்த எனது  சகோதரர் அவர்களி  ன்   திதி  தினமாகும் இன்று(20.02.2017).  புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய  மாணவரான இவரின் நினைவாக புங்குடுதீவு உலக மையம் கேட்டுக்கொண்டபடி கடந்த  (06.02.2017)இல்   மகா வித்தியாலய  மகளிர் உதைபந்தாடட  அணிக்கான முழு வீராங்கனைகளுக்குமான  சீருடைகளை  வாங்குவதற்காக 33 000 ரூபாவினை அதிபரிடம்  வழங்கி ஊக்கமளித்திருந்தேன் 


கமலாம்பிகை ப ம ச கனடா சுவிஸ் பிரான்ஸ் கிளைகளின்ஆ தரவில் நிகழ்ந்த இ லங்கையில் சக்திவள துறை கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடம்பெற்ற புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயம்மாணவன் டிலக்சனை பாராட்டும் விழா ////

சமநிலையில் முடிவடைந்த வீரர்களின் போர்

16807011_1349859315076084_7544179635441117072_nவீரர்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகள் மோதிய 17 வது பெரும் தொடர் துடுப்பாட்ட போட்டியானது சமநிலையில் முடிவுற்றது.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில்

சசி ஆதரவு அமைச்சர்களின் அம்பலமான அந்தரங்க லீலைகள்

சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டோரை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் தீவு சொகுசு

ஜெயிலில் தலையணை கேட்டாராம் சசிகலா! -நக்கலடிக்கும் இலங்கை அமைச்சர்!


1975-இல் வெளிவந்த திரைப்படம் பாட்டும் பரதமும். சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் ஆடுகின்ற போட்டி நடனப் பாடலில்

சட்டபேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஸ்டாலின் வழக்கு: நாளை விசாரணை


சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலையிலான தனது அரசை நிருபிக்க கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

unnamed (4)பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!
2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.
பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.
வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.
மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.
எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.
பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.
வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து

19 பிப்., 2017

படகு விபத்தில் 11 பேர் பலி

ளுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்

Vidhyasagar rao
சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி

 முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான்

இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ஒரு அலசல்

இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-

நடிகை பாவனாவை பலாத்காரம் செய்த கும்பல்! படம் பிடித்த வக்கிரம்!


‘நன்கறிந்த நடிகைதானே! அவரைப் பற்றி நமக்குத் தெரியாதா? அத்துமீறினால் என்ன செய்து விடுவார்?’ இப்படி ஒரு வக்கிரத்தோடு

ஆளுநருடன் ஒ.பி.எஸ். அணியினர் சந்திப்பு


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சந்தித்தனர். பன்னீர்செல்வத்துடன் அதிமுக

ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று

மக்களிடம் கருத்து கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு

சட்டசபையில் நடைப்பெற்ற நம்ப்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் கருத்தைக் கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

சசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக சிறை டிஜிபி காட்டம்!

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. அவர் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார் என பெங்களூரு சிறைத்துறை

18 பிப்., 2017

பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவித்தாலும், இறுதி முடிவு ஆளுநர் எடுப்பது தான் – மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடலாம்

சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச்

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!

முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர்

122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி


கடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல்
122வாக்குகள்டைபெற்று எடை ப்பா டு பழனிசாமி வெற்றி பெற்றதாக   அறிவிக்கப்படுகிறது ஸ்டாப்களின்  கவர்னரை சந்திக்க  செல்கிறார் சடடசபை மீண்டும்  நம்பிக்கை   வாக்கெடுப்பு பணிகள்  ஆரம்பமாகியது 

திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் சிலர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ



திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் எடுத்து வீசப்பட்டன. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

முதல் அமைச்சர் எடப்பாட தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக
திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து பேரவைக்குள் அமர்ந்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

ஒரு மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தமுடியாமல் பேரவைத்தலைவர் மதியம் ஒரு மணிவரை அவையை ஒத்திவைத்தார். 


17 பிப்., 2017

சுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பாரிய குற்றச்சாட்டு


சசிகலா பதிலளிக்க உத்தரவு! - சிறைக்கே அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமோ, நீதிமன்ற உத்தரவுகளோ கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத்தான் வரும்.

திருநாவுக்கரசர் அதிமுகவில் சேரப்போகிறார் - இளங்கோவன் ஆவேசம்

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்

காங்கிரஸ் நாளை முடிவு - டுவிட்டரில் திருநாவுக்கரசர் இல்லையென மறுப்பு!

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்
சசிகலா  பொதுச்செய லாளரானது செல்லாது  பற்றி நீதிமன்றம்  நோட் டீஸ் சசிகலாவிடம்    நீதிமன்றம் விளக்கம் கோரியது மதுசூதனன் போடட வழக்கின் தாக்கம் 

டெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி உயிரிழப்பு

 கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த  செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ்,திமுகமுடிவு

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்

எவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிசாமி?!' - எம்.எல்.ஏக்களை வதைக்கும் '88' சென்டிமெண்ட்

மிழக சட்டப் பேரவையில் நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருக்கிறார், முதலமைச்சர்

சட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை - பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

ஐந்து உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் வந்தாலே எடப்பாடிகோவிந்தா .பாராளுமன்ற லை நினைத்து காங்கிரஸ் கூட கை

வீட்டை காலி செய்ய ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!

 
தமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின்

அதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!  எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வரவேற்பை மட்டுமே

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு




அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணி  அறிவித்துள்ளது.

40 எம்எல்ஏக்கள் அதிருப்தி: தினகரன், அமைச்சர்கள் குழப்பம்: கூவத்தூரில் தம்பித்துரை சமரசம்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்பாக்கம் அருகே கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் அதிமுக எம்எம்ஏக்கள்

16 பிப்., 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கைப்பற்றியது கரைச்சி அணி

கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிற்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக அணி கேடயத்தினை

சசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ரம் தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து நேற்று மாலை சசிகலா பரப்பன

கூவத்தூரில் இருந்துக் கொண்டு தாயின் மரணத்திற்கு செல்லாத எம்.எல்.ஏ.

சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே  ரிசார்ட்டில் கடந்த

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் படுகொலை

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை
 நிரூபிக்க முடியாது: க.அன்பழகன்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திருப்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பே சியபோது,
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை
 நிரூபிக்க முடியாது: க.அன்பழகன்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திருப்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பே சியபோது, 

அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு!

கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற

வரும் சனிக்கிழமை சட்டசபை கூடுகிறது – எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 18ம் தேதியே

11 பிப்., 2017

ஓபிஎஸ்க்கு ஆதரவாக போடியில் பேரணி (படங்கள்

தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அளுநர்

14 நவ., 2016

தூரத்தே   இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
......................................................................................................................
போவீரா  போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை 
                  பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை  
தாவீரா தமிழ்த்தாயி ன்  துயர்  துடைத்து தலைவன் வழி 
                 தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர் 
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும் 
           சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென 
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி 
               மலர்க்கவிதை நான்  தொடுக்கத்தான் .


கல்வெட்டில் பதித்திட்ட  கரிகாலன் கரந்தடிப்படை 
          காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள் 
வல்வெட்டித்துறை  தந்த வரலாற்று நாயகனை 
          வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை 
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன் 
          சேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும் 
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான்  நாடும் 
          நல்ல சபையோரே  நல்கிடுவேன் நன்றி 

தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து 
       தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை 
எம்பி  தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே 
        எலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே 
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான் 
       தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை 
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும் 
        நாலு படை  சேர்  நல்ல வழி பார் என்றான் 


கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்பப்பார்த்தவள் 
         கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி 
பொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கியவள் 
           பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள் 
கடுகு வெந்தசம் கருக்கி கறிவைத்தி றக்கியவள் 
            கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள் 
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள் 
               வீரமங்கை வழி செல்ல  மேய்ப்பன் அழைக்கின்றான் 




   



3 நவ., 2016

புங்குடுதீவு கண்ணகைபுரம் சைவ இளைஞர் கழகம் ( கனடா ) அனுசரணையில் புங்குடுதீவு உலகமைய கல்விக்கூடத்தில் கல்விபயின்று அண்மையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி மதுசிகா அவர்களுக்கும் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை பத்து மணியளவில் இடம்பெறவுள்ளது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் புங்குடுதீவு உலகமையத்தினர் .

வடக்கில் ஆவா குழு உருவாக்கம் -அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என அமைச்சர் ராஜித

ஓய்வூதியம் வழங்க கோரி ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சி யாக

2 நவ., 2016


என் பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது
 அநாகரீகமான செயல் : கமல்

ad

ad