-

11 பிப்., 2017

ஓபிஎஸ்க்கு ஆதரவாக போடியில் பேரணி (படங்கள்

தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அளுநர் வித்யாசாகர்ராவ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற பன்னீர் செல்வத்தை உடனடியாக அழைக்க வலியுறுத்தியும் போடிநகர மற்றும் ஒன்றியத்தைச் சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் போடியில் முக்கிய வீதிகள் வழியாக மாபெரும் பேரணி பேரணி நடத்தினர்.

ad

ad