பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த கொழும்பின் பிரபல உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி
பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி