காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் 14 முதல் 17 வரை சாட்சியங்கள் பதிவு
நாடு முழுவதிலுமிருந்து 13,700 முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது.