17 ஜூன், 2013


டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜூன்  17-ம் தேதி கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார்.
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில்
மேலும் மேலும்  சுவிசில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கும் யங் ஸ்டார் லீஸ் 

இன்று லவுசானில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார்  சுற்று போட்டி கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் கைப்பற்றி உள்ளது .  இன்றை சுற்று போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிர் அணிகளிடம் இருந்து 11 கோல்களை அடித்து எந்த போட்டியிலும் தோற்காது இறுதி ஆட்டத்தில் றோயல் அணியை 4-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது லீஸ் யங் ஸ்டார் கழகம்

இன்றைய ஆட்டத்தில் பிரபலமான சிறப்பு ஆட்டக்காரர்களான யசிதன் நிஷாத் சபேசன் நிறோச் தர்மின் போன்றோர் சமோகம் அளிக்காமலே இந்த அணி அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது .விசேசமாக யூனியர் 17 அணி வீரர்களான ஜோண் பாஸ்கரன் (1997).திலீபன் சந்திரபாலன்(1997)ஆகியோர் அணிகளில் சேர்க்கபடிருந்தமை குறிப்பிடத்தக்கது . 16 வயதே நிரம்பிய இந்த வீரர்களில் பந்துக் காப்பாளராக அற்புதமாக ஆடிய ஜோணை பாரட்டியாகவே வேண்டும்

சிறந்த வீரர் விருது -பிரதீஸ் -யங் ஸ்டார்
ஆட்ட நாயகன் விருது- நிரூபன்-யங் ஸ்டார்
சிறந்த பந்து காப்பாளர் -ஆகி யங் பேர்ட்ஸ்

தரம்
1.யங் ஸ்டார்
2.றோயல்
3.யங் பேர்ட்ஸ் 

16 ஜூன், 2013

மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் மெஸ்சி

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும் - கிளிநொச்சியில் ஜனாதிபதி
வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பிரி. பொலி்ஸ் அறிவிப்பு
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்)  பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை

15 ஜூன், 2013

மணிவண்ணன் -ஒரு பார்வை 
(சூலை 31, 1954 - சூன் 15, 2013[1] கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் காலமானார்! என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59)  மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது
சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
அதிமுகவில் 8 போட காத்திருக்கும் தேமுதிக எம்.எல்.ஏ. 
மதுரை திருப்பரங்குன்றம் தேமுதிக எம்.எல்.ஏ ஏ.கே.பி.ராஜா.  இவர் சமீப காலமாக தேமுதிக தலைமை யிடம் தொடர்பில் இல்லாமல் ஒதுங்கியே இருக்கும் ராஜா
என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்தவேண்டும் :
மணிவண்ணன் கடைசி ஆசை
 

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று (15.6.2013) மாரடைப் பால் சென்னையில் மரணம் அடைந்தார்.

ராஜ்ய சபா தேர்தல்: திமுகவை ஆதரிப்பதாக அறிவிக்கிறார் விஜயகாந்த்
டெல்லி மேல் சபைக்கு தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 இடங்களில் அதிமுக

14 ஜூன், 2013

மாங்காடு ; தீ விபத்தில் 20 குடிசைகள் எரிந்து சாம்பல்
மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு உளுந்தூர்பேட்டை குமார மங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம். அவரது மனைவி
விஜயகாந்த் ஆஜராகவில்லை :
விசாரணையை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்தாரா? அமைச்சர் டக்ளஸ்
மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி
யாழ் செய்திகள்
நல்லூரில் இளைஞன் மாயம் - 46 இலட்சம் ரூபா மோசடி செய்த நபருக்கு வலைவீச்சு - முதியவர் கொலை! தங்க ஆபரணங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்