முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சளியின் உடல்நிலை பாதிப்புக்குலாகி உள்ளது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் இல்லாவிடில் அவருக்கு ஏதும் ஆபத்தான நிலை வந்தால் சி ஐ டி இனாரே பதில் சொல்ல வேண்டும் சி ஐ டி இன் பிரதானி பிரதிப்போலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரோகான் பிரேமரத்ன பொறுப்பதிகாரி ஜயந்த பாயாகலா ஆகியோருக்கு விசேச கடிதம் மூலம் ஆசாத் சாலியின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி இதனை சட்டதரணி கேட்டுக்கொண்டுள்ளார்
www.pungudutivuswiss.com
நாளை முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல முடியும் – அஜித் ரோஹண