சுமார் 11 முக்கிய தளபதிகளை ஹமாஸ் இயக்கம் இழந்துள்ள நிலையில். அந்த இயக்கம் பெரும் அழிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. துல்லியமாக குறி வைத்து பல தாக்குதலை நடத்தியுள்ள இஸ்ரேல், சுமார் 3 தினங்களில் எல்லைப் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதோடு. சர்சைக்குரிய இடமான காசாவை கைப்பற்ற தனது படைகளை அங்கே குவித்து வருகிறது. இன் நிலையில் ஹமாஸ் இயக்கம் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் ஏற்க்கவில்லை. !தொடர்ந்தும் பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை ஹமாஸ் இயக்கத்தை அது முற்று முழுதாக அழித்து. எல்லையில் தனது வெற்றியை நிலைநாட்ட துடிக்கிறது. இன் நிலையில் பல உலக நாடுகள், இஸ்ரேலை யுத்த நிறுத்தத்திற்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால் இஸ்ரேல் கேட்டபாடாக இல்லை.