www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், பிப்ரவரி 20, 2014


7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது 
தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, சீமாந்திரா பகுதிக்கு 10

எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக 3 பேரின் விடுதலைக்கு சிக்கல்: கிருஷ்ணசாமி பேட்டி
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம்

பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச்

இலங்கைக்கு சார்பான நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சம்
இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் சில நாடுகள் பிரேரணையை முன்வைக்கவுள்ளமையை அடுத்து அமெரிக்கா தமது யோசனை தொடர்பில் மீள்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.
மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்தவின் பிரித்தானிய விஜயம் ரத்து
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் வெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் இலங்கை
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!- சுப்ரமணியன் சுவாமி
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்

கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக யோசனை முன்வைத்தால் அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.
இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு இத்தாலியில் கைது
எட்டு இலங்கையர்களை கொண்ட கொள்ளையில் ஈடுபடும் குழுவை இத்தாலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழர் மனங்கள் போற்றும் தீர்மானங்களை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி
ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையி
நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.
ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்! ஜனாதிபதி ஆட்சி?
தெலங்கானா மசோதா மக்களவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சீமந்திரா பகுதியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.

7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்

பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை: பிரபல நடிகை எதிர்ப்பு
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது
7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு
 முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மன்னித்துவிடுங்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு
முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர் ப்பு தெரிவித்து, மத்திய  அரசு  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.   மத்திய அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்.  
7 பேரின் விடுதலை பற்றிய செய்தி தலைப்புக்கள் 

ஜெயலலிதா பிரிவினைவாத சக்திகளோடு துனைபொயுல்லார் கண்டிக்கத்தக்கது -காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அசிக் கான்

முதலவரின் கோரிக்கை ஆய்வி செய்யப் படும் .காங்கிரஸ் அமைச்சர் கண்டே

கருணை மனுவை தாமதித்ததால்  தூக்கு தண்டனை ரத்தே தவிர அவர்கள் குற்றவாளிகளே என்பது உறுதி .ப.சிதம்பரம்

ஜெயலலிதாவின் அறிவிப்பு மெச்சத் தக்கது வாழ்த்த தக்கது பாராட்டத் தக்கது -வை கோ

நாட்டின் ஒரு பிரதமராய் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது கவலை அளிக்கிறது-பாரதீய ஜனதா தலைமை
 பரடுகிரொம் முதல்வரை.-ராதகிர்ஷ்னன் பாரதீய ஜனதா

ஜெயலலிதா முடிவு சந்தர்ப்ப வசமானது .அவர் எப்போதும் ஈழத் தமிழருக்கு எதிரானவர் .சந்திரகுமார்தே  தி மு க
தற்கொலையுண்ட இளந்தளிரின் நெஞ்சுருக்கும் உண்மைக்கதை!
அப்பாவுக்கு.....

கடந்த 05-02-2014 அன்று முகநூலின் காரணமாக குருநாகல் பாடசாலையொன்றின் சாதாரண தரத்தைச்சேர்ந்த வெனுஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டமைக்கான உண்மைக்காரணம் என்ன என்பதை அவரது கைப்பட